பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1859 மோட்சம் வேண்டும் என எதையும் வேண்டானே ; அக்க ஆசை யும் ஆபத்தாம் என்.ற இங்.எனம் அறிவுறுத்தி யிருக்கிரு.ர். அவா எவ்வகையிலும் வெய்ய துயருடையதே ; அதனை வேரோடு கொய்து விடுவதே மெய்யாக உய்தி பெறுவதாம். மாளாத காதல் எனும் வற்சநா பிக்கொடியின் வனத்தைச் சுட்டு நீளாசை அனைத்தும் அறுத் தவர்க்கன் ருே இப்பயன் தான் நேரா நிற்கும் கோளான பொருள் அனேத்தின் முன்பொடுபின்பு இனிமையிலாக் குற்றம் கண்டும் மீளாத பாவனையால் கட்டுண் பார் வே சரியே வேருென்று அன்ருல். (ஞான வா சிட்டம்) ஆசை ஆகிய கச்சுக் கொடியை வேரோடு அறுத்து ஒழிக் கவர்க்கே பேரின்பம் உண்டாம் ; கொடிய துயரங்களை யுடையது என்.ற அவாவை அறிக்கிருந்தும் அதனே மருளால் கழுவி அழி பவர் இழுதைகளான கழுதைகளே யாவர் என சனக மன்னன் இன்னவாறு பரிகாபமாய் கொங் த பரிந்த கூறியுள்ளார் அறிவுடைய கல்ல மனிதப் பிறப்பில் பி ற ங் ம் தன் உயிர்க்கு இனிய சுகத்தைச் செய்து கொள்ளாமல் இன் கை அவாவை இறுகக் கழுவி யாண்டும் பொல்லாக தன் பக்கையே விளைத்தக் கொள்வதால் அந்த அழி பிறவி இழிவாய் எள்ளப் பட்டது. ஆசை யற்றவன் அதிசய மேதை பாய்க் த கி செய்யப் பெமகிருன் ; அவாவுடையவன் ஆன் மத் துரோகியாய் இகழ்ந்து கள்ளப் படுகிருன். யாதொரு தன் பமும் கொடாமல் யாண் டும் இன்பம் உறப் பெறுபவனே இறைவன எனப் பெற கிருன். சுகம் இன்பம் ஆனந்தம் என்பன புனித ஆன்மாவின் இனிய இயல்புகள். சிக்க சாந்தியில் இவை சிறந்த கிகழ் ன்ெறன. அமைதிக்குக் கொடிய விரோகி ஆசை. காற்றின் னகிர்ப்பட்ட தீபம் போல் அவாவின் வசப்பட்ட உள்ளம் உருக் குலைந்து போம். புலையான ஆசை புகவே நிலையான அமைதி