பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1625 அடைய வினைப் பயனுல் விளைங்க வங்க உடம்பில் சில காலம் வாழ்க் த வக்து முடிவில் அதனை க் தனியே விட்டு உயிர் நீக்கிப் போய் விடுகிறது. உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு கிலையைக் தெளிவாகவிளக்குகங்குக்குடம்பையும்புள்ளும் இனமாய்வக்கன. உயிருடை கட்பு எனவும் பாடம். புள்ளை யும் கூட்டையும் எடுத்துக் காட்டியது, உயிர் வாழ் வின் நிலையை உணர்ந்து கெளிய. புல்லிய தரும்புகளால் குருவிக் கட்டு அமைகிறது; மெல்லிய எலும்பு கசை காம்பு கோல்களால் மனிதக்கூடு மருவுகிறது. புள் பறக்து போகவே குடம்பை கனியே சிதைக்து போகிறது; உயிர் பிரிக் து போகவே உடம்பு பிணமாய் மறைக்அ ஒழிகிறது. அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல் எனப் புலம்பெயர் மருங்கில் புள் எழுந் தாங்கு மெய் இவண் ஒழியப் போகியவர் செய்வினை மருங்கிற் செலி இயர் என் உயிரே. (அகம் 113) -7-vա",ո, . , பிரிங் து வருங்கிய தலைவி கோழியிடம் இவ்வாறு கூறி _ாள். கன கணவன் கன்னேக் கனியே விட்டு வினேமேல் போயிரு_ாகு உடம்பைவிட்டு உயிர் கேங் பெதை ஒப்புக்காட்ட கொ ங்,ாள் அங்க _வமைக்கும் ஒர் உவமையை இங்ாவனம் கவ மாய் காட்டி யுள்ளாா. குடம்பையும் புள்ளும், உடம்பும் உயிரும் என இ.கில் கொடாங் வங். ள் ளன. இப் பாட்டு கல்லாடனர் _ன் னும் சங்கப் புலவர் பாடி யது. பாடலை காடி அறிந்து பகங்களை ஒர்க்க காலக் குறிப்புகளைக் கருதி உணரவேண்டும். கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி == வாழாதே போவரால் மாந்தர்கள்--வாளாதே சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. (நாலடியார் 30) குடம்பை கனித்த ஒழியப் புள் போவது போல் உடம் பு கணிக்க ஒழிய உயிர்போம் என இஃது உணர்த்தியுள்ளது. விடம் பயில் எயிற்றர வுரியும் விதுழை குடம்பையும் தானெனும் கொள்கைத் தேகொலாம் தடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர் வாழ் உடம்பையும் யான் என உரைக்கற் பாலதோ? (திருவிளையாடல்) 204