பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1860 திருக்குறட் குமரேச வெண்பா கிலே குலேயும் , குலையவே கொலையாக துன் பங்கள் கொடர்ந்து படர்ந்து எவ்வழியும் விடாமல் யாண்டும் நீண்டு வரும். காமத்துக்குக் கண் இல்லை என்பது பழமொழி. பொல்லாக அவர புகின் நல்ல அறிவு குருடாம். ஆகவே கன்மை தீமைகளை அறியமாட்டாமல் அது மருண்டு குருடுபட்டு இருண்டு இழில்து படும். படவே கொடிய தயாங்கள் கெடிது ண்ேடு விடும். ஆசை இருள் அல்லல் மருளே. இருள் படு காட்டின் ஊடே இருந்துழல் சிதட சாயோர் தெருள்படு நகரம் தாமே சேர் அதர் அறிக லார் போல் மருள்படு காம முன்னி வருவினே முயலா நிற்போர் பொருள்படு நலஞ்செய் வீட்டின் புகுமதர் அறிக லாரே. {{} து.ாமத் தால் மூடும் கண்ணுர் சூழ்ந்து அண்மை யிருந்தும்சாலைச் சேமத்த ல் மூடும் ஓமத் தீயினேத் தெரிக லார் போல் காமத்தால் மூடும் நெஞ்சக் கருமத்தோர் உலக மாயை நாமத்தால் மூடும் உள்ளத் தம்மைநன் கறிக லாரே. (2) (பாகவதம் 11 - 12) கண் கெட்ட குருடன் வழி கெரிக் து கடந்து ஊமை அடைய மாட்டான் : ஆசையால் அறிவு சுெட்ட மடையன் பேரின்ப விட்டை அடைய மாட்டாமல் கடையா யிழிக்க பிறவிக் துய ாங்களில் அழுக்கி உழலுவான் என இவை குறித்துள்ளன. சிகடர் = குருடர். அகர்= வழி. தாமம் = புகை. காமத்தால் மூடும் கெஞ்சம் கசிகலம் காணுது என்னும் இது இங்கே கருதி யுணர்ந்த உறுதி நிலை தெரிய அரியது. சீவல்களை இவ்வாறு எவ்வழியும் தயாப்படுக்கி வருகலால் ஆசை கொடிய சே முடையது ; நெடிய ைேமயது ; யாண்டும் அதனை அஞ்சி ஒழிக்க வேண்டும் என்ற மேலோரும் காலோ ரும் ஞாலம் சுெளியப் பல வகையிலும் விளக்கி யுள்ளனர். ஆசைவ ரா கூடிஸி பும் ஸாமா சைவ விவடிமஞ்சரி ஆசைவ ஜீான மதிரா திகாசாம் லர்வதோ வடிகாம். tதிருஷ்ணு).