பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1863 இருதுவேற்றுமைகள் இன்றி இருத்தலின் பல்வேரு ன தருவும்வார் கொடி யும் புல்லும் சகலமும் தளிர்த்துப் பூத்து மருவிராய் வளங்கள் முற்று மன்னிவான் புரையும் அந்தப் பிருகு ஆச் சிரமம் தோக்கிப் பெருகுவிம் மிதத்தர் ஆனர். {3} வனம்படு’ புண் . ரீக மலர்த் தவிசு அகற்றி வேதன் வன ம்படு புண் ட ரீக மனித்த விசு இருந்தான் போல இனம் படு முனிவர் சூழ தி வேங்கைத் தோலில் தன. ம்பெரு தவமாக் கொண்ட தாபதன் இருப்பக் கண்டார். (4} (விநாயக புசான ம் ; இவருடைய வைக் குடிசையைச் சூழ்ந்திருக்க கிலைகளை யும் நீர்மைகளையும் சீர்:ைகளே யம் இவற்ருல் கூர்மையாய் உணர்ந்த கொள்ளுகிருேம். வையகன் காரும் வசன கக் கோரும் இக்க ஞான முனிவாைக் தரிசிக்க கலம் பல பெற்றுள்ளனர். ஆசை யம். இருந்தமையால் ஈசன் போல் தேக மிகுந்து கிவ்விய ஆனக் கமாய் இவர் கிகழ்க் கிருக்கார். அவா என்னும் தன் பத்துள் ன் பக் கெடின் இன்பம் இடையரு.க ஈண்டும் என் பகை யாண்டும் யாவரும் காண இவர் கன்கு உணர்த்தி கின் மூச். போல்லாப் டலையாசை போயொழியின் அப்பொழுதே எல்லாமே இன்பம் இனிது. அவா அழிய ஆன க்கம் பொழியும். ни 370. அன்றேன் அரிய சுவர் ஆசையற்ற அப்பொழுதே குன் ருவின் புற்ருர் குமரேசா - என்றுமே ஆரா வியற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். (10) இ~ள். குமரேசா ஆசை அற்ற அப்பொழுகே அரிய கவர் கேசு மிகுக்க என் பேரின் பம் பெற்ருர் ? எனின், ஆச இயற்கை அவr ப்ேபின் அக்கிலேயே போா இயற்கை கரும் என்க. பேரின்ப விட்டுக்கு உரிய வழி தெரிய வக்கது.