பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1864 திருக்குறட் குமரேச வெண்பா யாதம் நிறையாக இயல்புடைய ஆசையை ஒருவன் ஒழிப் பின் அப்பொழுகே எ ன் மறு ம் நிலையான தலைமையை அதன் அருளும். ஆாா போr என்பன ஆர்கல் பேர்தல் என்னும் வினைகளின் அடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயரெச்சங்கள். ஆர்தல் = நிறைதல், பேர்கல் = நிலை கிரிசல். அவாவின் அவல நிலையும், பேரின்ப விட்டின் கிலையான கித்திய நீர்மையும் ஈண்டு உய்த்த உனா வுற்றன. ஆசைக்கு ஒர் அளவு இல்லை. எவ்வளவு வந்தாலும் வாரி விழுங்கி மேலும் மேலும் அலாவி கித் தே ஆசையின் இயல்பு ஆதலால் ஆரா இயற்கை என்.று அ.த. டேர் பெற்று கின்றது. ஆராக் காமம். (பரிபாடல் 8) ஆரா உவகையர். (பெருங்காதை 8 22) ஆரா அமுதமாய். (கிருவாய்மொழி 2 : 5) ஆரா அமுதே. (கிருவாசகம்) ஆராத இன்னமுதை (தேவாரம்) ஆரா அன்பு. (சி.கம்பா முய மணி 5) இவை இங்கே ஆர்வமாய் ஊன்றி வுனா வுரிய ன ஆசாக இயல்புடைய அவா அதவே அற்ற போ.த சான் பேசாத இயல்புடைய பேரின்ப நிலையை கேரே பெற முடியும். ஆகவே ஆசையின் சேமும் நிலையையும் தெரிய வங்தன. விறகு ஏற ஏறத் தி பண்டி எரியும் ; பொருளும் போக மும் சோ ச் சோ ஆசை பே அம் பே அம் இங்கி விரியும். ஒரு போதும் கிறையாக ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டுமா குல் எக்கப் பொருளை யும் யாது எப்போ.த பக விரும்பாக அக்க இனிய அமைதியை யாண்டும் அடைய வேண்டும். கிாசை வரினே ஒளி முன் இருள் போல் ஆசை அறவே ஒழிக்க போம். இக்க ஒர் உபாயக்ககக் தவிர அவாவை வேரோடு அறத்து ஒழிக்க வேறு வழி யில்லை. கீப்பின் என்ற குறிப்பால் அவாவை அதவே நீக்கி ஒழிப் பக மிகவும் அருமை என்பது கெரிய கின்றது. ---