பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1865 எவ்வளவு செல்வங்களைப் பெற்ருலும் ஆசையுடையவன் மேலும் மேலும் பெறவே விழைவான். அவ்வேட்கைக்கு எல்லை பில்லை ஆதலால் அவன் அல்ல அமுக்கே அழிக்க கழிவான். பெற்ற சிறுகப் பெருத பெரிதுள்ளும் சிற்றுயிர் க்கு ஆக்கம் அரிதுஅம்மா - முற்றும் வரவர வாய்மடுத்து வல்விராய் மாய எரிதழல் மாயாது இரா. நீதிநெறி விளக்கம் 64) மனிதாது இயல்பையும் அவாலால் அவர் படுகிற துயாங் களையும் இது கயமாய்க் காட்டி யுள்ள க. விறகோடு கெருப்பு அவிந்து போதல் போல் அவாவோடு சிவர்கள் இதங் த போக லால் மீண்டும் பிறந்த நீண்ட அவாவுடையாாய் நிலைகுலைந்து அலைகின்ருர். பற்றிய அவச படுதியோய் அடு.த பர் புரிகிறது. கிசம்பச இயல் புடைய அவா இருக்கும் வரையும் மனிகள் கி. ப்புடையாய் சேமடைந்து எவ்வழியும் காசமா உழஅவர் மன்னிய செல்வர் ஆகி வாழினும் வள மிக்கு ஈண்டித் தன் னின் மேம் பட்டார்க் கண்டு தழைத்தவர் போறல் வேட்டுப் பின்னரும் ஈட்டி ஈட்டிப் பேதுறல் அன்றிப் பெற்ற நன் னி தி கொண்டு நீதி நடத்துதல் ஏவர் வல் லார் ? (1) மனேக்குரி மனையாள் தன்னே வாய்த்த நன் மைந்தர் தம்மைக் கஇனத்தலே சுருட்டும் வேலைக் கடல் நிகர் செல்வம் தன்னை எ8னத்தையும் இலம்பாடு என்றே இம் மெனத் துறந்து பெம்மான் த8னச்சரண் அடைந்து ளாரே தனை நிகர் இல்லா ச் செல்வர். (2) (தணிகைப் புராணம்) பொருளாசை மனிதனை மருளளுக்கி மாய்க்கும் ; எல்லா ஆசைகளையும் ஒல்லையில் ஒழிக்கு ஈசன் அருளை அடைபவனே அழியாக விழுமிய அதிசய செல்வர் என இவை குறித்துள்ளன. ஆசையால் அருந்தார் ஆகி அரு நிதி வருந்திப் பெற்றேர் நேசமார் அரசர் கள்ளர் நெடும்பகை முதலி னேரால் காசுலாம் வெருவுட் கொள்வார் கண் படை சிறிதும் கொள்ளார் தாசமே அடைவார் காமம் விட்டவர் நலன் துய்ப் பாரால். (பாகவதம்) 234.