பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1868 திருக்குறட் குமரேச வெண்பா அதுவே விடு வீடுபேற் றின்பம் தானும் அதுதேறி எதுவே தானும் பற்றின்றி யாதும் இலிகள் ஆகிற்கில் அதுவே விடு வீடுபேற் றின்பம் தானும் ; அது தேருது எதுவே விடு? ஏது இன்பம்? என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. (திருவாய்மொழி, 8:8) கம்மாழ்வாருடைய ஞான மொழிகள் இவ்வாறு வான ஒவி களாய் வங்கள் ளன. அனுபூதி கிலை இனிது தெரிய கின்றது. பசை அற்ருல் அப்போதே வீடு; அதுவே வீடு என்ற த கிசா சையால் அவர் பெற்றுள்ள கித்திய நிலையை கேரே த லக்.ெ கின்றது. அனுபவ ஞானிகளுடைய புனித உசைகள் மனித மரபுக்கு இனிய அமுகங்களாய் இன்பம் கருகின்றன. இக்கப் பாசுரங்களில் மருவியுள்ள அரிய பொருள்கள் கருதி யுனா வுரியன. உணா உனா உயிர் பரவசமாய் ஒளி பெற்ற உயரும். பிறவி பெருங் துயாங்கள் கிறைங்க.த ; பிறவாமை பேரின் பம் உடையது ; பெருங் துன்பமான பிறப்பை அவா விளை க்க வருதலால் அதனை ஒழித்தவரே உய்தி பெறுகின் ருர். பொய் யான மையல் ஒழிய மெய்யான பேரின்பம் மேவி வருகிறது. அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலே ஓம் பற்க ; பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றின மறையும் மறைந்தன தோன்றும் 5 பெருத்தன. சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன. புணரும் அருந்தின மலமாம் ; புனைந்தன அழுக்காம் ; உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்; 10 என்றிவை அனைத்தும் உணர்ந்தனே ! அன்றியும் பிறந்தன. பிறந்தன. பிறவிகள் தோறும் கொன்றனே அனைத்தும் அனைத்தும் நினைக் கொன்றன , தின்றன அனைத்தும் அனைத்தும் நினைத் தின்றன ; பெற்றனே அனைத்தும் அனைத்தும் நினைப் பெற்றன ; 15. ஓம்பினை அனைத்தும் அனைத்தும் நினை ஒம்பின :