பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 25 30 4 U 37. அவா வறு த் த ல் 1869 செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை சுவர்க்கத்து இருந்தனை நரகில் கிடந்தனை இன்பமும் துன்பமும் இரு நிலத்து அருந்தினை ஒன்ருென்று ஒழியாது உற்றனை அன்றியும் புற்புதக் குரம்பை துச்சில் ஒதுக்கிடம் என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாக் கருதினை இதனுள் பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி மீளும் குறும்பி வெளிப்படும் ஒருபொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி உமிழ் நீர்க் கோழை ஒழுகும் ஒருபொறி வளியும் மலமும் வழங்கும் ஒருவழி சலமும் சீயும் சரியும் ஒருவழி உள் ளு றத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டு எலும் பாகும் உடலுறு வாழ்க்கையை உள் ளு றத் தேர்ந்து கடிமலர் க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை ஒழிவருஞ் சிவபெரும் போக இன் பத்தை நிழல் எனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனது அற நினைவற இருவினை மலம் அற வர வொடு செலவற மருள ற இருளற இர வொடு பகலற இகபரம் அற ஒரு முதல்வஃ ைத் தில் லேயுள் முளைத்தெழும் சோதியை அம்பலத்து அரசனே ஆனந்தக் கூத்தனை மெடிப்பிகளில் அரக்கென நெக்கு நெக்கு உருகித் திருச்சி, பமபலத்து ஒளிரும் சிவனே | மின் மா ை நிவே மின் மன ைேr ! சிவபெரு ( ' செம்பொ ன ம் பலவனே நி'ா மிகள் மகா ' ை! | மின் மகானே ! (கோயில் திருவகவல்) மனித வாழ்வின் நிலை பு:லகளை கேரே விரிக்க விளக்கி ஆசையை ஒழிக. ஈசனது போக பேரின்ப நிலையைப் பெறும் படி கம் உள்ள க்கை கோக்கிப் பட்டினத்தார் இவ்வாறு உ.ை