பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1872 திருக்குறட் குமரேச வெண்பா ஆதலின் அவரென அவாவின் றுற்றிடு மேதகு நெறியுறிஇ வீடு சேருதிச் ஏதமில் வெறுக்கைபெற்று எண்ணம் தீர்ந்திடும் தாதை தன் பணியினைத் தவிர் திர் என்னவே. (5) அந்தமில் வீடுபேறு அடையும் ஊழுடை மைந்தர்கள் ஒர்புடை வந்து தேர்வுரு த் தந்தை சொல்லினும் இது தக்க தே எனப் புந்திகொண்டு அடிகளை வணங்கிப் போற்றினர். (6) (கந்த புராணம் 6 - 3) காசத முனிவருடைய போதனையைக் கேட்டு அவா அற்ற இவர் விடு பெற்.அள்ளதை இவை விளக்கிக் காட்டியுள்ளன. ஆள இயற்கை அவா கீப்பின் அந் நிலையே பேரா இயற்கை தரும் என்பதை எவரும் அறிய இவர் இனிது உணர்த்தி கின்றனர். ஆசை அற்றமெய்ஞ் ஞானியை அமரரும் வியந்து பூசை யுற்றிட முந்துவர் புரந்தரன் முதலோர் ஓசை பெற்றுள அவனுயர் நிலையினே உணர்ந்தே ஈசன் ஆமென ஏத்துவர் போற்றுவர் எதிர்ந்தே. ஆசை அடியோடு அழியினே அப்பொழுதே ஈசன் அவனே இவண் கிராசையால் ஈசன் ஆகுக இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு : அவர பிறவிக்கு விக்க. அவாவின் மை பிறவாமை ஆம். வேண்டாமையே விழுமிய செல்வம், அதனுல் நீண்ட சுகம் வரும். அவா அற்றவரே பிறவி அந்தவர். அவாவை அஞ்சி சீக்குக.

அவா நீங்கின் துயரம் யாவும் சீக்கும். அவா நீங்கா வழி அல்லல்கள் நீங்கr. அவா மாண்டு ஒழியின் இன்பம் சீண்டு விளை யும் ஆசை அற்ற போகே பேரின் பவீடு பெற்றதாம். 37வது அவா அஅக்கல் முற்றிற்.ற. துறவற இ. ல முடிக்கன் Ti {}