பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1627 களைக் கவர்ந்த வங்கள் ளன; அவ் வுண்மைகளை ஈண்டு ஒர்ந்து உவமான கிலைகளைக் கேர்ந்த தெளிந்து கொள் கிருேம். புள்ளினம் குடம்பை சேர. (பெருங்கதை 1. 54) புள்ளும் குடம்பை தோற்றினவே. (புறம் 397) குடம்பை புள் கலாம் சேர்ப்ப. (பழமொழி 372) குரீஇச்சேவல் குடம்பை வதியும். (பெருங்குன்றுாரர்) பறவை வாயடைத் தருகணை பார்ப்பொடும் பெடையைச் சிறகரால் அனைத் திரும்பொழிற் குடம்பையுட் செறிய. (திருவிளையாடல் விறகு 19) H குடம்பை தெற்றிப் புள்ளினம் பொறையுயிர்த்து. (பிரபுங்க லிலே 19-19) குடம்பையும் புள்ளும் நூல்களில் இவ்வாறு கொடர்ந்த வங்கள் ளன. யாண்டும் கூட்டையே காட்டமாய் இது குறித்திருக்கிறது. குடம்பையை முட்டை என்.டி. கொண்டு இக்குறளுக்குப் பொருள் கூறினரும் உளர். கருவிலேயே ஒருமையாய் மருவி _ளிமையா உடன் கோன்றல், ஒன்ருய் நிற்றல், காலம் வந்தழிப் பிரி_ _ல், பின் அ.கில் |காக ஒழி கல் ஆகிய உடல் உயிர் கணி- லெகள் / _ க்கும் புள் (ளக்கும் ஒக்கிருக்கலால் அது கா_ சரியான பொருள் . . . . . .யைப் ட ன அவர் வா.கி. க. ம. க.கள்ளார். மறுப்பு மதி .நட்பக்கோடு Aட் I மும் اس وهي மும் கோய்க்க வந்துள்ளது. வரினும் அகில் உண்மை கோயாமல் ஒருவி மாருய் மருவி கிற்கின்றன. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்பட்டுக் ஆவண்டு கிடக் குமே அன்றிப் பறக்த போகல் இல்லாமையாலும், அவ்வமை யம் அது புள் என்.டி பெயர் கொள்ளாமையானும், புள் பறக் தற்று என்பகே இங்குச் சிறங்கமையானும், பாம்பு பல்லி முத வியன பிறவும் முட்டையுள் பிறக்கலானும், குடம்பை என்னும் சொல் யாண்டும் கூட்டையே குறித்து வருகலானும், இறப்பு கிலைக்குப் பிறப்பை எதிர் காட்டல் பிழை ஆகலானும், பிழை மேல் ஏறி வங்க அவ்வுரை வழுவாம் என்பது தெளிவாம். சொல்லிலும் பொருளிலும் மருளாமல் உள்ளம் கெளிய உணர்வு ஒளிபெற உயிர் கலமுற உாைத்து வருவதே உயர்கிலே