பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 188 f விருந்த ராய்விடம் இடச்செல் ஐவேடரும் தாயும் இருந்த தீமதி அமைச்சளுேடு இறந்தமை யுனரார் திருந்து மாமதிப் பாண்டவர் செயலுமற் றறியார் வருந் தி குர் தமது உயிரிழந் தெனப் புவி மன்னர். (2) போது பட்டிருள் புகுந்தொளி போனவா ன கம்போல் மாது பட்டபார் மடந்தை தன் மதிமுக மழுங்கத் தீது பட்டது குருகுலச் செல்வம்என் றிரங்கி ஏது பட்டன முனிவரர் முதலிளுேர் இதயம். (3) கொட்ப னற்சுட இறந்தமை கேட்ட லும் குருக்கள் துட்ப தத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர் உட்ப னித்துமேல் வெயிலுற வெதும்புநீர் ஒத்தார் பெட்பு றப்புவி முழுவதும் பெறுங்கருத் துடையோர். (4) பொன்ன லங்கொள மெழுகிளுல் ஆலயம் புனைத்து துன்னு வெங்கதைப் படைமருச் சுதனேயே சுடுவான் என்ன ஆண் மைகொல் எண்ணிஞன் எண்ணினும் சுடுமோ ? வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே, (5) (பாரதம்} கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை இங்கே கண்டு நெஞ்சம் இாக்கு ேெரும். அழிவு செய்ய மூண்டிருக்கவர் மடிகொண்டு அடியோடு மாண்டார் ; விமன் ஊக்கி எழுங்து குடும்பத்தோடு உவக் ை வாழ்க் கான். ஆகூழ் ஊக்கிக் கணக்கும் ; போகூழ் உள்ள க்கை மயக்கிக் கேட்டை யூட்டுக் என்பகை சண்டு நரம் ஒ ர் க் து உணர்ந்த இரு வகை யூழ்களையும் வியந்து கொள் கிருேம். ஒட்டாக் கிளைஞரை நட்பினுட் கெழீஇய o ஐயிரு பதின்மர் அரக்கின் இயற்றிய பொய் இல் அன்ன பொறி இவன் புணர்க்கும். (பெருங்கதை 33) பஞ்சலமை வஞ்சமாய்க் கொல்ல மூண்டு துரியோதனன் அாக்கினுல் மாளிகை அமைக்கிருக்கதை இது குறித்துள்ன.து. 23 (5