பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1884 திருக்குறட் குமரேச வெண்பா விலங்கு பறவைகளினும் மனிதன் உயர்ந்தவனுய்ச் சிறக் கிருப்பது அறிவினலே யாம். அக்க அறிவும் ஊழ் வயப் பட் டுள்ள து ; அது காட்டக் காண்கிறது ; ஆட்ட ஆடுகிறது : ஊட்ட உண்கி உத ; ஒட்ட ஒடுகிறது. அகன் வழியே எல்லசம் இயங்கி வருக லால் ஊழறிவே உண்மையறிவாய் வருகிறது. முன்பு செய்த வி ைகளுக்குத் தக்கபடியே மனிகன் இங்கே வங் த பிடிக் த பலன்களை தகர்க்.த. வருகிருன். நல்ல கருமங் களைச் செய்தவன் அறிவு செல்வம் அழகு முதலிய நிலைகளில் உயர்ங் இருக்கிருன் , அவ்வாறு செய்யாகவன் அ வ ற் றி ல் தாழ்க் து எவ்வழியும் இழிந்து கிற்கிருண். விதைக்க விகையின் விளைவை உழவன் அருக்கி வருதல் போல் செய்த வினேயின் பயனை உரியவன் அருங்கி வருகிருன். இறந்த பிறப்பில்தான் செய்த வினையைப் பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருந்து செய்யும் வினேயால் அறிக இனிப்பிறந்து எய்தும் வினையின் பயன். அறநெறி 59) மனிதனுடைய அனுபவ கிலேகளைக் கொண்டு வினேயின் கிலைகளை அறின்து கொள்ளலாம் என்பதை இதில் தெளிக்க கொள் கிருேம். முன் பிறப்பில் செய்ததை இப்பிறப்பில் பார் : இந்தப் பிறவியில் செய்வதை வரு பிறவியில் அறிக. அரிய இனிய சுக போகங்கள் எல்லாம் கல்வினையால் அமைகின்றன. இம்மையில் த ரும தானம் எழில் பெற இயற்றி னேர்கள் அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் னை போகம் செம்மையில் துய்ப்பர் துய்த்துத் தீர்ந்தபின் புவியில் மீட்டும் தம்மையர் தாயர் என்று ஏ. திலர்த்தழி இப் பிறப்ப ரன்றே. (1) தழைவிரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும் விழை தரு போகம் துய்த்து மேவலும் நல்லூழ் ஆமால் : பிழைபட நிரயத் தாழ்ந்து பெருந்துயர் உறலும் மண்மேன் குழைமிடி பாதித் துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே. {2}; - (குசேலம்,