பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J888 திருக்குறட் குமரேச வெண்பா மாய வஞ்சனையாய்த் சன் எதிரே வந்து கின்ற பொல்லாக தியே மானே கல்லது என்.று இத் தளயவள் கம்பினுள். அதனைப் பற்றித் தரும்படி கன் காயசனை வற்புறத்தினள். மனைவி மன்ருடியதால் அவ்வென்றி விானும் விதி வசத்தனுய் அவ்வெய்ய மானின் பின் விாைங் த போனன். அதனுல் இந்த இருவரும் அளவிடலரிய தயசங்களை அடைக்கனர். தனது பேகைமை யால் விளைங்க எதங்கள் என். சீதை பல முறையும் பரிக்க புலம்பி யிருப்பது உலக வுள் ளங்களை உருக்கி வருகிறது . வஞ்ச8ன மானின் பின் மன்னைப் போக்கிஎன் மஞ்சனை வைது பின் வழிக்கொள் வாய்என நஞ்சனை யான் அகம் புகுந்த நங்கையான் உய்ஞ்சன ன் இருத்தலும் உலகம் கொள்ளுமோ ? என்னை நாயகன் இளவ8ல எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தைகேட்டு அறிவிலள் எனத் துறந் தானே ? முன்னே ஊழ்வினை முடிந்ததோ என்றென்று முறையால் பன்ன வாய்புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆருயிர் பதைப்பாள். (இராமாயணம்) ஊழ் வினையை கினே க்து இனேங் த சானகி உள்ளம் பதைத்து உயிர் தடித திருக்கலை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். முன்னை ஊழ்வினை முடிந்ததோ ! என்று உன்னி உயிர்க் திருப்பது ஈண்டு ஊன்றி யுனா வு, மது. இங்கப் பிறப்பில் யான் ஒரு தீமையும் எண்ணி யறியேன். எனக்கு இவ்வாறு வெவ்விய துட க்கள் கேர்ந்த ள் ளனவே ! முன் ம்ை ஏதேனும் செய்துள்ள திவினையோ இன்னவா. ஈண்டு மூண்டு முடிங் ஸ் ளது என்.டி பெண்ணாசி கண்ணிர் சிந்திக் க, ம.மு.சியிருக் கிருள். சிறக்க மேதைகளும் ஊழ் வசட பட்டு வருக்.இவர் என் பதை இராம காவியம இடங்கள் தோறும் விளக்கி யுள்ள த. மனிதன் முன்பு செய்த கருமங்களே பின்பு ஊழ்களாய் வருகின்றன. நல்ல வினை ஆகல் ஊழ் ஆகிறது ; தீய வினை இழ ஆழ் என எய்துகிறது. கருவிலேயே மருவி வருதலால் கம் பலன்களை யாதும் க வ ரும ல் எவர்க்கும் இவை ஊட்டியே விடுகின்றன. ஊழ் ஊட்டுவதை உயிர்கள் உடுை வருகின் மன.