பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1628 திருக்குறட் குமரேச வெண்பா யாம். மரபு நிலை கிரியாமல் உண்மை கோய்க்க வரும் அளவே உரைகள் கன்மையாய் ஒளி மிகுந்து கலம் பயங்து வருகின்றன. உடம்பு என்னும் கூட்டை விட்டு உயிர்ப் பறவை விாைக்து பறந்து போம் என நிலையாமையின் நிலைமையை இங்கனம் கினை வு.அத்தியருளினர். இது நிலைத்துள்ள போதே நிலையுடைய்கை ஒர்க்க தேர்ந்த ஒல்லையில் கேர்ந்து கொள்க என்பது குறிப்பு. கல்வினை விேனை என்னும் இருவினை வசமாய் உயிர் பிறந்து இறந்த வருகலால் இரண்டு சிறகுகளால் பறக்க செல்லும் புள் இதற்கு இனமாய் வக்கது. சீவனைப் பறவை என்று வேகமும் குறித் துள்ளது. அயலே வருவது ஈண்டு அறிய வுரியது. த்வா லாபர் ளு எஸ்யுஜா ஸ்காயா ஸ்மா நம் வருகூடிம் பரிவடிஸ்வ ஜாதே ! தயோர ந்ய: பிப்பலம் ஸ்வாத் வத் யநச் நந் நந்போ அபிசாக சீதி !! (முண்டகோபநிஷத்து 1.1) க.அழகிய சிறகுகள் உடைய இரண்டு பறவைகள்; இணேபிரியா கவை; ஒரு நிகரான உறவுரிமையுடையன; ஒரே மாக்கில் உவங் கிருப்பவை; அவற்றுள் ஒன்று அந்த மாக்கனியை விழைக்கு உண்ணுகிறது; மற்றகோ அதையாதும் உண்ணுமல் உவகையாய் அமர்ந்திருக்கிறது” என்பது இக்க மக்கிாக்கின் பொருள். சிவனேயும் ஈசனையும் இது இவ்வாறு குறித்துளது. ஆசை யுடையது சீவன், அது அற்றது ஈசன் என்பது குறிப்பு. உடம் புள் உயிரும், உயிர்க்கு உயிர் ஆன பாமனும் ஒருங்கே உறைக் துள்ள உண்மையை இங்கனம் துண்மையா யுனர்க்கியுளது. உயிரைப் பறவை என்று உாைப்பது பழமையிலிருக்கே வளமையாய் வந்துள்ளது. அந்த உரிமையை இக்க மறை மொழி யால் கிழமையாய் அறிக் து நாம் தெளிந்து கொள்ளுகிருேம். அச்சு வத்தம் என்று ஒருமரம் அதில் இரண்டு அரும் பறவைகள் வாழும் நச்சும் அங்கொரு பறவை அம் மரக்கனி நன்று நன்று எனத் தின்னும் மெச்சும் அங்கு ஒரு பறவை தின் குது என வியங்கியப் பொருள் ஆக