பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1894 திருக்குறட் குமரேச வெண்பா அகக்கு இவ்வளவு வன்மை எப்படி அமைக்க த ? ஊழறிவு Η / Gύ பிறவிகளிலும் தொடர்க் து பழமையாய் வலி யேறி வக்கிருக்கிறது. நாலறிவு ஒரு பிறவியில் ப யி ன் ம புதுமையாய்க் கலை எடுத்து கிம்றெது. ஆகவே அகன் எதியே இது கிலேகாழ கேர்க்கது. பாம்பரையாய் உாம் பெற்று வக்கத வசம் பெற். கின் உத புதியது. பெ. விக் த தாழ்ந்தது. விதி பெரிதா ? மதி பெரிதா ? என்பது பழமொழியாய் வங்கள.க. இந்த வி ைவிகியின் கலைமையை விளக்கியுள்ளது. விதியினை வெல்லுவது அரிதென்றே ய ாவரும் கூறிவருகின்றனர். முதிர்தரு தவமுடை முனிவர் ஆயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் மதியின ராயினும் வலிய ராயினும் விதியினை யாவரே வெல்லும் நீர் மையார் ? (கந்த புராணம்) அரிய சவமுடைய பெரிய முனிவர்களும் அதிசய மேனை களும் விதியின் வசமாவமே யன்றி அதனை வென்.து கொள்ள முடியா என்.று அற கியிட்டு இ.த உ. சி கூறியுள்ளது. அதிமதி நுட்பமோடு அதிகலே கற்பினும் விதியது வசத்தால் விதிவிலக் கயர்ப்பார். (இலக்கணக் கொத்து) பல கலைகளை யும் அதிசய நிலையில் கற்ற அரிய பெரிய மதி யூகிகளும் விகி வசப்படடு உழலுவர் என இது குறிக்ளை.த. நதியின் பிழையன்று நறும்புன லின்மை ; அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழையன்று ; மகன் பிழையன்று மைந்த ! விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்ருன். (இராமா, நகர் நீங்கு 133) முடி அறக்த கான் வனம் போக கேர்க்க போது இமாம பிரான் இ ல க் கு வ னை கோக்கி இவ்வாறு கூறியிருக்கிருன். வசிட்டர் முதலிய பெரிய சக்தவ ஞானிகள் ஆராய்க் து குழ்க்க முடிசூட்டு விழாவைச் செய்ய மூண்டனர். இடையே மூண்டு அதை விதி விலக்கி விட்டது. ஆற்றில் நீர் இல்லேயால்ை