பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1896 திருக்குறட் குமரேச வெண்பா பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோட8லத் - தொல் ஆலப் பழவினையும் அன்ன தகைத் தேதற் செய்த கிழவனே நாடிக் கொளற்கு (நாலடி 101. பல்லாயிசம் பசுக்களிடையே விட்டாலும் இளங் கன்று தன் காயை அடைக்க கொள்ளும் ; அதுபோல் பழவினையும் கன்னேச் செய்த மனிதனை எவ்வழியும் கிழமையாய் வந்த கழு விக் கொள்ளும் என்னும் இது இங்கே சிக்கிக்க உரியது. முன்பு நீ செய்க வினே.ே பின்பு ஊழாய் வந்த உன்னைப் பம். கி,மத ஆகவே ல் ல த செய்து நல்லுழை ஆக்கிக் கொள்க. அ.தி எல்லா வகையிலும் உனக்கு இன்பம் கல்கி வரும். முற்பிறப்பில் செய்து முடிந்த வினை ஊழ கிப் பிற்பிறப்பில் வந்து பிடிக்குமால் - இப்பிறப்பில் நல்வினைக்கும் தீவினைக்கும் நாயகனி ஆதலினுல் ஒல்லும் வகையை உணர் (தரும தீபிகை 892; ஊழை உண்டாக்கிக் கொள்ளுகிறவன் மனிதனே ; தான் செய்கதையே யாண்டும் அவ ன் அனுபவிக்சிமு ன் அந்த வினை யின் வகை யளவே வாழ்வுகள் ளலாம். கல்லதை செய்து ஒல்லையில் உயர்ந்துகொள் என இது உணர்த்தி புள த. கருத்துமாண் குலனும் தேசும கல்வியும் டிவும் தம் முட் பொருத்தில்ை பொருத்த லாகா புலமைமிக் குடைய ரேனும் ஒருத்தனுக்கு ஒருத்தன் கூக்கேட்டுஉற்றது செய்து வாழத் திருத்தினன் இறைவனே காண் செய்வினைக் கிழவன் என்பான். (சிந்தாமணி) காம் செய்க வினைக் கிழவளுகிய இறைவன் ஊட்டியதையே எவரும் உண்டு லா நேர்ந்துள்ளார். எவ்வளவு அறிவுடையவ சாயினும் ஊழை மீறி யாதம் மாரு க வேறு செய்துகொள்ள முடியாது என இது தெளிவா உணர்த்தி யிருக்கி ம.த. “No man can be wiser than destiny.” விதியை மீறி எவனும் மதிமான இருக்க முடியாது என இந்த ஆங்கில வாசகம் பாங்கோடு குறித்துள்ளது.