பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1898 திருக்குறட் குமரேச வெண்பா விஞ்சைகள் பலவும் செரிக்கவன். அவனுடைய மனேவி பெயர் காயசண்டிகை. சில காலமாக அவனே அவள் பிரிக்கிருக்கான். விதிவசமா பிறந்து போளுள். அவள் மாண்டு போனதை அறி யாமல் யாண்டும் அவன் சேடி வங்கான். கனது மனைவியின் உ ரு வம் போல் மணிமேகலை கோன்றினமையால் மாலையில் அக்கச் சோலேயுள் வங்கான். விடிக்க பின் மனைவியை அழைத் அப் போகலாம் என். அங்கோர் கனி யிடக் கில் மறைக்கிரும் கான். அவ்வாறிருக்குங்கால் அரசிளங் குமான் அங்கே புகுக் தான். தன் மனேவியை விரும்பி வருகிருன் என்று மச.அ.பாடசe எண்ணி அவன் வினாக்து பாய்க்க ைெட்டி விழ்க்கினன். இளங் கோ தடிக். மாண்டான்; மாளவே ஆண்டு ஒர் தெய்வப் பாவை தோன்றி சேய் பாலத்தைத் தெரிய விளக்கிளுள். உண்கை தெரியவே விஞ்சையன் உள்ள பதைக்து உளைக் து கொக்கான். இந்த விதியின் விளையாடல்களைக் கண்டு விண்ணவரும் வியக்க பகிக் வருக்கி கின் ருர். காவியப் புலவர் இவற்றை ஒவிய உரு வங் கள வனக் காட்டியிருக்கிரும். அக்தக் காட்சிகள் ஊழின் ஆட்சிகளை விளக்கி கிற்கின்றன. அருகே வருவன கானுக. ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து வேழம் வேட்டெழும் வெம்புலி போலக் கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து 5 வேக வெந் தீ நாகம் கிடந்த போ குயர் புற்றளே புகுவான் போல ஆசம் கோய்ந்த சாந்தலர் உறுத்த ஊ முடி யிட்ட தன் உள்ளகம் புகுதலும் ஆங்குமுன் இருந்த அலர்தார் விஞ்சையன் 10 ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே வெஞ்சின அரவம் நஞ்செயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்துடை விசித்தென விருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக் 15 காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும்