பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1899 நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக் கடவுள் எழுதிய பாவையாங்கு உரைக்கும் : அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன ! 20 மணிமே கலையவள் மறைந்துரு வெய்தினள் காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி வானம் போவுழி வந்தது கேளாய் ! அந்தரம் செல்வோர் அந்தரி யிருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் 25 போவார் உளர் எனின் பொங்கிய சினத் தள் சாயையின் வாங்கித் தன் வயிற் றிடுஉம் விந்தம் காக்கும் விந்தா கடிகை அம்ம8ல மிசைப்போய் அவள் வயிற் றடங்கினள் ; கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள் ! 30 ஊழ்வினை வந்திங்கு உதய குமரனை ஆருயிர் உண்டது ஆயினும் அறியாய் வெவ்வினை செய்தனை விஞ்சைக் காஞ்சன அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும் என்றிவை தெய்வம் கூறலும் எழுந்து 35 கன்றிய நெஞ்சில் கடுவினை உருத்தெ ழ விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்து. (மணிமேகலை 20) கேர்ந்துள்ள கிலைகளை ஒர்ந்து உணர்கர் ழ்ை ஒலியை வியக்து உள் ளம் பரிந்து வருந்து ர் மன் ைன் மசன் மும் பிறப்பில் ஒருவனைன் கொன் றிருக்கலாக இங்கே கொலை யுண்டு மாண்டுள்ளான். ஊழ் வினை வந்து இங்கு உதயகுமரனே ஆருயிர் உண்டது என்ற த ஈண்டு எண்ணி உண வுரியது. அவனுடைய யூக விவேகங்கள் யாவும் பாழாய் மாய்ந்திருக்கிருண். விதி எவ் வகையிலும் வரை யும் விடாது ; எத்தகைய மதி:ான்களையும் பித்தாாக்கி வெற்றி விருேடு விதி விளங்கி கிற்கும் என்பதை இங்கு விளைக் துள்ள விளைவுகளால் நன்கு அறிந்த கொள்கிருேம். நூலுணர்ந்த துண்ணறிவும் நொய்யதெனக் கிழாக்கி மேலுயர்ந்து ஊழ்நிற்கும் மெய்யுணரின் - பால்வழியே எவ்வுயிரும் எவ்வகையும் எஞ்ஞான்றும் எய்துமெனும் செவ்வி தெரிக தெளிந்து.