பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி ஜூல யா ைம 160 f பேதை பால்கன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே. (திருமா8ல 3) ஆான ஆயுள் அடைக்சாலும் மனித வாழ்விலுள்ள அன்ப நிலைகளைச் சுட்டிக்காட்டி ஆழ்வார் இவ்வாறு வாழ்வை வெறுக்கிருக்கிருர் துயரங்களை உணர்க்கவர் மயல் மருள்களை மகுவாமல் கெளிங்.த உயர்கலங்களை விாைந்து அடைகின்ருர். கிலையில்லாக செல்வம் கிலைத்துள்ளபோதே கி2லயான கைச் செய்துகொள்க; கனம்தோறும் கழிக்க ஒழிக்க போகின்ற ஆயுளை யுடைய நீ பொழுகைப் பழுதாக்காமல் உயிர்க்கு உறுதியை கோக்கி உய்திபெறுக என உணர்த்தியுள் ளார். பொருளில் மருளாமல் வாழ்வில் மயங்காமல் செருளு டையய்ை ஒழுகி உயர அருளுடன் வழிகாட்டி வருகிரு.ர். ஒன்றுபோல் காட்டி என்றது வெளியே இனிமையாகக் கோற்றி உள்ளே கொடுமையாய் ஈர்கின்ற அகன் கடுமைகான. உயிர் சாப்படும் பொருள் அன்று; அ.த ஊர்க் து கிற்கும் உடம்பைப் பிரிக்கலால் நாள் அதனை ஈரும் வாள் என்ருர். ஈர்கல் = அறுக்கல். ஈர்வாள் மாத்தை அ.மு. க்கல் போல் காள் ஆயுளை அறுக்க முடித்து வருகிறது. - சர்வாள் = மாக்கை அறக்கும் கருவி. இக ஆன இாம்பம் என்பர். இரும்பால் செய்யப்பட்டுள்ள இதில் பல முள்ளு கள் பல்லுகளாயிருக்கின்றன. அந்தக் கூரிய பற்கள்போல் ஞாயிஅ, கிங்கள், செவ்வாய், புகன், வியாழன், வெள்ளி, சனி எனக் கிழமைகள் வளமையாயுள்ளன. இவை ஒயாமல் சுற்றி வருக்கோஅம் வாழ்காள் அம்ம வருகிறது. முடிவில் முAற்றும் அழிகிறது. அகவே முடிவாகின்றது. மனிகன் காளும் செத்து வருகிருன்; அச்சாவை அவன் அறிவதில்லை. பாளையாம் தன்மை செத்தும் பாலனம் தன்மை செத்தும் காளேயாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வயதும் இன்னே மேல்வரும் முப்பும் ஆகி தாளும் நாள் சாகின் ருமால் நமக்கு நாம் அழாதது என்னே? கோள்வலைப்பட்டுச் சாவாம் கொலேக்களம் குறித்துச் சென்றே மிளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்ருனும் இல்லா 201