பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1902 திருக்குறட் குமரேச வெண்பா 374. தெள்ளியணுய் நின்றும் துரோணன் துரு பனிடம் கொள்ளவந்தான் என்னே குமரேசா - கொள்ளும் இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. (4) இ-ள். குமரேசா !! தெள்ளிய மகியுடைய துரோனர் தருப ச னிடம் என் பொருள் கருதி வக்கார் ? எனின், உலகக் து இயற்கை இரு வேறு : கிருவேறு தெள்ளியர் ஆக அம் வேறு என்க. இருவேறு = இரண்டு கூறுபாடான வேறுபாடுகள். ஊழின் வகையை இஃது உணர்த்த கி.ம.த. உலகத்தின் இயல்பான கிலைகள் இரண்டு வகையின செல் வம் உடையாக அம் அறிவுடையாக அம் வே. வேரும். திருவும் அறிவும் இவ்வாறு தெரிய வந்துள்ளன. இயற்கை என்ற து செயற்கையாய் நேர்க்க தன்.மு; உலகம் தோன்றிய காள் முதல் இயல்பாகவே இது இவ்வாறு வெவ்வேறு துறையாய் அமைக்அள.அது என்பதை ஒர்க் திணா. தெள்ளியர் = தெளிங்க அறிவுடையவர். இரு = சிறந்த பெரிய செல்வம். வேறு வேறு என் மது ஒன்ருேடு ஒன்று பாதும் தொடர் பில்லாத மாறுபாடு தெரிய. நல்ல அறிவு இல்லாக பேதைகள் பெரிய செல்வாகவும், .ெ வளி ங் த அறிவுடைய பேகைகள் மிகுக்க வறியராகவும் உலகில் இருந்த வகுதலை காம் அறிக் வருகிருேம். பரிகாபமான இக்க மாறுபாடுகள் ஊழின் கூறு பாடுகளாயக் கூடி லங்,து ஸ் ளன. அவ்வுண்மை உணர :ைக்கது. திருவுக் தெளிவும் ஒருவன் பால் ஒருங்கே அமைக்கிரு.க் கல் அரிது என்பார் உலகத்து இயற்கை இரு வேறு என் ருர், இந்த இாண்டையும் ஈண்டு வசைக்தி காட்டியது என் லாம் இவற்றுள் அடங்கி யிருத சுல் கரு.கி. அறிவும் செல்லமு: மனித மரபுக்கு இரண்டு கணகளாய் மருவி யுள்ளன. ஒன்.து பொருங்கியுள்ள இடத்தில் பெரும்பாலும் மற்.வ ஒன். பொருங்துவதில்லை. மாறுபாடாய் வேறுபட்டு கிங்கின் மன. இது விதியின் விளைவு என ஈண்டு மகி கெளிய வக் க.க.