பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1904 திருக்குறட் குமரேச வெண்பா நல்ல கல்வியறிவுள்ள இடக்கில் செல்வமும், செ ல் வம் இருக்கும் இடக்கில் தெள்ளிய அறிவும் சேர்க்கிாாமைக்குக் காரணம் என்ன ? இயற்கை நியதிகளை எண்ணி ஆய்ந்து அந்த உண்மையை துண்மையாய் ஒர்ந்த உணர வேண்டும். முன் பிறப்பில் தால் பல கற்.ணுச் சிறந்த அறிவாளியாய் உயர்க் த அதற்குரிய கல்வினைகளையே செய்து வந்தவன் பின் பிறப்பில் அக்க வாசனையோடு கெள்ளியணுய் வங் த கோன். : கிருன் : பொருளையே விழைந்து பற்றி அகற்கு வேண்டிய வினைகளையே செய்து வந்தவன் பின்பு சிறந்த செல்வனுய்ப் பிறந்து கிற்கின் முன். இரண்டும் கனித்தனியே உள்ள்மையால் ஊழ் இரு வேறு வகையாய் உருவடைய நேர்ந்தது. பொருளை ஈட்டவும், காக்கவும், புகழ் புண்ணியங்களை ஆக் கவும், சுகபோகங்களை கன்கு எங்க்கவும் அறிவு உறுதியாய் வேண்டும். இத்தகைய அறிவு யாதாம் இல்லாக முழு மடையர் களிடத் தம் பெரிய செல்வங்கள் பெருகி நிற்கின்றன ; அக் கிலைக்கு ஊழே காரணம் என். உள்ளம் செளிய வங்க, மாறு பாடான காட்சிகளைக் காண நேர்க்கபோக அவற்றின் கூறு o பாடுகளைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள் கிருேம். கல்வியறி வில்லாக் கயவருயர் செல்வரெனல் நல்வினையால் நேர்ந்த நலமேகாண் - பல்கலையும் தேர்ந்த தெளிவுடையார் செல்வமின்றி நிற்பினதை ஒர்ந்து தெளிக வுளம். செய்க வினைகளின் விளை வுகளையே சீவர்கள் சேர்ந்த التک.(گـ( பவித்து வருகின்றனர். எல்லா கலன்களும் ஒருங்கே அமைய அங்கனம் அமைய வேண்டுமாயின் அதற்குப் பெரும் புண்ணி யங்கள் பண்ண வேண்டும். அவ்வாறு செய்தவர் தெள்ளிய அறி வும் ஒள்ளிய கிருவும் ஒருங்கே உடையாய் ஒளி பெற். கிற் கின் குர். சிறக்க அரசர் மாபில் இங்கிலை சிறிது தெரிய வரு கிறது. கனக மனம் மொழி மெய்களை கன்மையில் பழக்கி வருபவனே எவ்வழியும் உயர்ந்த கன்மையில் ஒளி பெற்று வரு கிருன். கல்ல ஊழை அவன் ஆக்கிக் கொள்ளுகிருன். ஆகவே எல்லா வகையிலும் யாண்டும் பாக்கியவாகுய் மீண்டு கிகழ்கிருள்.