பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1905 இருவினை என்ப மன முதல் மூன்றின் இயற்றுறும் இதம் அகி தங்கள் பெருவினைப் பயன்கள் புண் ணிய பாவம் பேசுமிக் கருமத்தின் பயன்கள் மருவிடும் இன்ப துன்பமாம் அவைதாம் மாய்வின் அவ் விருவினை தோற்றும் ஒருதனு விளைப்ப மற்ருெரு தனுவின் உணப்படும் கெட்டும் கே டிலவாய். (1} இன்பமே பயக்கும் புண்ணியம் எல்லாம் ; இழிதரு பாவங்கள் எல்லாம் துன்பமே பயக்கும் ; புண் ணிய பாவம் தொக்கதம் பயன் தராது ஒழியா ; கொன்படு வினைகள் ஒழியிரு வினையும் குலாவுறு புண்ணிய பாவ வன்புறு பயனை அப்பயன் போல வழங் குருது ஒழிவகை யிலேயே. (2) (தணிகைப் புராணம்) வினையின் விளைவுகளை இவை விளக்கியுள்ளன. புண்ணியம் கல்.இாழாய் வருகிறது. பாவம் யூேழாய் ச் சேர்கிறது. அறிவும் கிருவும் ஆகிய இரு வேறு நிலைகளிலும் ஒருவன் பெருமையுA) வேண்டின் அவற்றிற்குரிய விதிகளை அவன் விளை க், க் கொள்ள வேண்டும். ஊழ் வினை வழியே ாவும் உள ைகின்றன. சான் செய்த வினேயே விதியாய் விளைந்து பயனே ஊட்டி வருகிறது. இவ்வுண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால் _ம்அள்ள கிலைகளைப் பொ.தமையாய் அனுபவிக்க கேர்வன். செய்வினை அல்லால் சிறந்தார் பிறிதில் இல பொய்வினை மற்றைப் பொருள் எல்லாம் - மெய்வினவில் தாயார் மனே வியார் தந்தையார் மக்களார் நீயார் நினைவாழி நெஞ்சு. (அறநெறி 180) அவரவர் வினையின் அவரவர் வருவார் அவரவர் வினையள வுக்கே அவரவர் போகம் என்றதே யாயின் ஆருக்கார் துணையதா குவர்கள்? *:Rø