பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1906 திருக்குறட் குமரேச வெண்பா அவரவர் தேகம் உளபொழு துடனே ஆதர வார் என நாடி அவரவர் அடைதல் நெறிகன்மத் தடை யும் ஆதரவு ஆதர வாமே. (மகாராச துறவு 37) ஆமே ஒருவர் ஒருவர் க் கிடரை அகற்றுவதும் ஆமே ஒருவர் ஒருவர்க் கிடைநன்மை ஆக்குவதும் தாமே த செய்தனர் அன்னது தாமே புசிப்ப தன்றிப் போடே த லேயில் பொறித் தான் பிறழ்ந்து நினேப்பினுமே. (விநாயக புராணம்) தாம் செய்த வினேகளின் படியே பின்பு இன்ப தன்பக் களையும் செல்வ வ மைகளையும் மனிதர் அனுபவிக்க கேர்ல் துள்ளனர். ஊழ் காட்டு வகைக் கவி. வே. யாதும் யாரும் ய ண் டு ம் காண முடியாது என். இவை காட்டியுள்ளன. பொருள் கிலைகளைக் கருதி யுணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கை = இயல்பாய் அமைக்கது. ஊழின் செயற்கையால் வக்கது உலக இயற்கையா யுருவாகி புளது. விதியின் விளைவுகள் கி. கிக ளாகின்றன இதற்கு மாருகக் காண கேரின் அது அரிய பெரிய அதிசயமாம். தானமால் களிறும் மாநிதிக் குவையும் ஏனேய பிறவும் ஈகுநர் ஈக ; நலம் பாடு இன்றி நாண் துறத்து ஒரீஇ இலம்பாடு அலைப்ப ஏற்குநர் ஏற்க ; புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும் இருவேறு இயற்கையும் இவ்வுலகு உடைத்தே ; அதா அன்று ஒருகா லத்தில் உருவமற்று ஒன்றே இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப வலப்பால் இரத்தல் மாநிலத்து இன்றே : பன்மணி மாடப் பொன்மதிற் கம8லக் கடிநகர் வைப்பினில் கண்டேம் வடிவ மற்றிது வாழிய பெரிதே. (திருவாரூர் நான்மணிமாலை 8.