பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 |4 திருக்குறட் குமரேச வெண்பா இது மன்னும் தீதென் றிசைந்தது உம் ஆவார்க்கு அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும் வீநாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப தீ நாள் திருவுடையார்க் கில். (பழமொழி 84) செல்வம் சோ வுரிய கல்ல யோகம் உள்ள பொழுது தீயை வும் கல்லனவாய் இசைக்கருளும் என இது இசைத்துள்ளது. குறிப்புகளை க் கூர்ந்து கவனியுங்கள் ஒத்த நிலைகளை உய்த்த உணருக்கள் ; ஊழின் உயர் வலியை ஒர்ந்து கொள்ளுங்கள். நன்னலம் பயப்ப துண்டேல் தீயவும் நல்ல வாகும் ; சொன்னலம் இழப்ப துண்டேல் நல்லவும் தீயவாகும் ; இன்னவால் வினேயின் ஆக்கம் எனின் இடை ஏதுவான அன்னவர் தம்மை நோவ வழக்கிலே அந்தோ அந்தோ!

  • = (பேரூர்ப் புராணம்)

ஊழ்வினை உருத்த காலத்து உறுதவத்து ஈன்ற நற்ருய் வீழ்முலே சுரந்த பாலும் உண்டபின் வெய்ய நஞ்சாம்; ஆழ்கடற் பிறந்த நஞ்சும் உண்டபின் அமிழதம் என்ருல் வாழிய மாந்தர் எல்லாம் இருவினை வயத்தர் மன்குே : (பிரமோத்தர காண்டம்} கொஞ்சு கிளி யன்னமொழி குமுத இதழ் அமுதால் எஞ்சினன் நராதிபதி ஈதென வியப்போ அஞ்சுதரு தீவினையின் ஆரமுதும் நஞ்சாம் நஞ்சும் அமுதாம் உரிய நல்வினையின் மாதோ ! (பாரதம்) ஊழின் வலிமை நிலைமை தலைமைகளைக் குறித்த இன்ன வா. தால்கள் பல கூறியுள்ளன. கல்லவை எல்லாம் தீயவாம்: தீய வும் கல்லகைாம் என அடிகள் சொல்லியுள்ளதை அடியொன்றி இவை வந்திருக்கின்றன. பொருள் கிலைகளும் குறிப்புகளும் கூர்ந்து ஒர்க்க சிக்கிக்க அரியன. விகி கியதிகள் வியப்பை, விளைத் தி எவ்வழியும் வெல்வலியுடன் விளங்கி கிற்கின்றன. கல்லூழ் இருந்தால் சஞ்சும் அமுகாம் : தீ யூழ் கேர்க் கால் அமுதமுடக் கஞ்சாம் என்ற கல்ை ஊழ் வவியின் அகிசய