பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1915. ஆம்,மல்களை உணர்ந்து கொள் ேெரும். உயிர் வாழ்வின் உயர்வு தாழ்வுகளும், செல்வ வ.றமைகளும், இன்ப தன் பங்களும் அகண் வழியே வாய்ந்து பாய்ந்த வருகின்றன. செல்வத்தை இங்கே குறிக் க.க மனித வாழ்க்கையில் _ கலைமை தாங்கி நிற்கும் நிலைமை கோக்கி. பல கறை _ளிலும் பல வகையான முயற்சிகளால் அ.த எட்டப் படுகிறது. மனிதன் எவ்வளவு முயன்ரு அம் எப்பாடு பட்டாலும் ஊழ் _ாட்டியுள்ள அளவே செல்வத்தை ஈட்ட )Lعصر : عـ: فلا وام _ட்ட வில்லை யாகுல் அதன் ஈட்டம் யாகம் இல்லை. பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப் பிணியுறினும் திருமுயங்கல் இல்லை எனின் இல் ஆல பொருள் ஈட்டம் , ஒருமுழமும் சேறலில ரேனும் பொருள் ஊர்க்கே வரும்வழி வினயுழந்து வாழ்கதவம் மாதோ, (சீவகசிந்தாமணி 2556) கல்வினே கரும் செல்வ கிலையை இ.த நயமாய் வாைக்க காட்டியுள.தி. பெரிய கடல்களைக் கடந்து நெடிய மலைகளைத் _ாண்டி வெளிநாடுகளுக்குச் சென்.ணு ஒருவன் உள்ளம் ஊக்கிப் படாக பாடுகள் பட்டாலும் கல்அாழ் இல்லையா குல் செல்வம் யா.தும் அவனுக்கு இல்லை. விட்டைவிட்டு ஒரு முழம் கூட அயலே செ ல் ல | த அமர்க்கிருங்காலும் ஆக உளகேல் அரிய பொருள்கள் எல்லாம் வழியை வின விக் தேடி ைவி ய _வக்க அவனிடம் பெருகி கிங்கும் என்பதை இதில் உணர்ந்த கொள்கிருேம. நல்ல ஊழைத் திரு என்றும் தவம் என்.றம் இதில் குறித்திருப்பது கூர்ந்த சிந்திக்க வுரியது. ஒருவன் முன் செய்த கல்வினையே பின்பு கல்ல விதியாய் அவனுக்கு கலமாய் அமைந்து வருகிறது. அ.த அளக்க அளவே _வடிவடைய வாழ்வுகள் வளமாய் வளர்ந்து வருகின்றன. ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினுமூழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் -தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். (நல்வழி 8)