பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1916 திருக்குறட் குமரேச வெண்பா எண்ணளிய முயற்சிகளைச் செய்தாலும் ஊழ் கூட்டினுல் அன்றிப் பொருள் கூடாது; கல்ல வழியில் ஒழுகி அந்த ஊழைச் செய்க கொள்ளுவதே கல்லது என ஒளவையார் இவ்வா கூறியுள் ளார். செல்வம் சேர்வகற்கு முயற்சி காரணமாயினும் கல்ல ஆழ் இல்லையாளுல் அது விண்பாடாம் என்பது விளங்கி கின்றது. பேராசை யாலே பிரயாசைப் பட்டாலும் வாராது வாராது வருவதுவும் போகாது. (மனு நீதி) விதியின் கியதியை இவ்வாறு மதி தெளிய இது விளக்கியுளது. விதியின் படியன்றி வேறே மனிதன் * மதியின் படியேதும் வாயா - விதிதானேர் செய்தவனே நாடி முன் செய்த பலனேயே எய்த அளும் எதிர். இதன் பொருளையும் குறிப்பையும் கருதியுணருங்கள். விகி அமைக்கபடியே யாவும் வருகின்றன; மனிதன் கினைத்தபடி யாதம் வருவதில்லை. கல்ல விதியைச் செய்து கொள்; கல்ல பலன் வரும். கருமமே கருமமாய் யாவும் தருகின்றது. உலக வாழ்க்கைக்குப் பொருள் வேண்டி யிருத்தலால் அதனே அடைந்து கொள்ள மனிதன் யாண்டும் முண்டு முயன்.டி. வருகிருன். ஆள்வினை தாளாண்மை என்னும் பேர்கள் செல் வத்தை ஈட்டுதற்கு மனிதன் ஊக்கி உழைத்து வருகிற நிலை களைக் காட்டிகிற்கின்றன. ஒருவன் உறுதியாய் முயன்று வக்காலும் ஊழ் உரிமையாய் உதவி புரியவில்லையாகுல் அவன் கருதிய பலன் கை கூடாது. எவ்வம் துணையாப் பொருள்முடிக்கும் தாளாண்மை தெய்வம் முடிப்புழி என்செய்யும்?-மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும் கோப்புக் குழிச்செய்வ தில். (பழமொழி 63) சிறக்க ஆற்றலுடைய சக்கரவர்க்கி ஆட்சிபுரியும் காட்டிகே குமம்பர்கள் தலைகிமிர்க்க யாகம் செய்ய முடியாக; அபோல் ஊழ் மூண்டு வேலை செய்யும் பொழுது மனிதனது முயம் சியால் பொருளைக் கருதியபடி அடைய இயலாத என்னும் இ_ ஈண்டு ஆய்ந்து அறிக்க கேர்க்க தெளிக்க கொள்ள வுரிய _.