பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H3 8 திருக்குறட் குமரேச வெண்பா செல்வம் செய்தற்கு ஊழும் ஒாையும் கல்லனவாக அமைக் கால் கருவிலே அமைந்த கிருவைப் போல் எவ்வழியும் பெருமை யசய்ப் பெருெ உரியவனுக்கு உவகை புரிக் து வரும். ஆழி மால் கடல் அகன் பெருங் கேள்விகள் துறைபோய் ஊழின் அன்றியும் உறுவினை ஒரையின் முடிப்பான் சூழி யானையும் துளங்குபொற் சிவிகையும் உடையான் வேழ வேந்த ற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான். (சீவக சிந்தாமணி) அரிய ஒரு பெரிய வினை கல்ல ஊழாலும் கல்ல ஒரை யாஅம் கலமாய் முடிக் தள்ளதை இதில் உணர்த்து கொள்கிருேம். ஊழும் ஒரையும் உறவாய் ஈண்டு உனா வக்கன. விகியின் விளைவுகள் மனிதன மதியிஞல் அறிய முடியா தன. கல்லது என்.ற காடி அவன் செய்வது அல்ல காய் முடியும் , அல்லது என்று அவன் எ ள் வளி கின் மது நல்லதாய் வரும். இக்கச் செலவு வாவுகள் எல்லாம் ஊழின் வலிமை கலைமைகளை வியஞ விளக்கி எவ்வழியும் வி. டன் விரிந்து கிற்கின்றன. 10 15 வியன்கண் ஞாலத்து இயன்றவை கேண் மின் ! நன்ருய் வந்த ஒருபொருள் ஒருவற்கு நன்றே ஆகி தந்தினும் நந்தும் ; நன்ருய் வத்த ஒருபொருள் ஒருவற்கு அன்ருய் மற்ற ஃது அழுங்கினும் அழுங்கும் ; திதாய் வந்த ஒருபொருள் ஒருவ ற்குத் தீதே ஆகித் தீயினும் தியும் ; தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆம் எனச் சேயவர் உரைத்ததைச் செவியில் கேட்கும் மாயி காஞ்சனம் வத்தவர் இறைவற்குப் பெருஞ்சிறைப் பள்ளியுள் அருந்துயர் ஈன்று தீயது தீர்ந்தத் தீப்பொருள் தீர்ந்தவன் செல்வப் பாவையைச் சேர்த் திச் செந்நெறி அல்வழி வந்து நம் அல்லல் தீர