பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1923 . செல்வம் நிலைத்து கிற்றலும், ங்ேகிப் போதலும் ஊழால் ஆகுமே யன்றி மக்கள் பரிந்து காக் கவிலுைம், பாசமல் இருக் கலிகுலும் அன்று என்பார் பரியினும் ஆகா , சொரியினும் போகா என்ருச். வருந்தி அழைத்தாலும் வாராத வாரா ; பொருந்துவன போமினென் ருல் போகா- இருந்தேங்கி நெஞ்சம்புண் ணுக நெடுந்து ரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். (நல்வழி 5) ஊழின் தலைமையையும் மணி காத நிலைமையையும் ஒளவை யார் இ ல் வா டி செவ்வையாய் வசைக்த காட்டியிருக்கிருள். வருவதும் ஊழால் ; போவதும் ஊழால் ; இக்க உண்மையை உணர்ந்து கொள்ளாமல் எண்ணு கன வெல்லாம் எண்ணி எண்ணி தம் நெஞ்சங்களை மனிதர் புண்ணுக்கிக் கொள்ளுகின்றனர். எத வரவேண்டுமோ அது வருக என்னே விட்டு எ ன போக வேண்டுமோ அது போக என்னும் மனவு.அதியும் விவேக மும் ஒருவனுக்கு அமையுமாயின் அவன் அப்பொழுகே பெரிய ஞான யோகியாய் மேலான பதவியை அடைகிருன். வினேப் போகமே ஒரு தேகம் ; வினை கான் ஒழிக் கால் தினைப் போ களவும் கில்லாது என்றபடியே செல்வமும் உள்ளது. செல்வம் கல்வினைப் பயனல் சேர்ந்தது ; காம் செய்க வினே யால் தமக்கு உரிமையாய் அமைந்திருப்பன தம என வங்தன. அக்த வினையின் எல்லை தீர்ந்தன பால் அல்ல என கேர்க்கன. பால் உள்ளன. வெளியே கொண்டு போய் வெ.மு.க.து விசி விடி அனும் ஒழியாமல் மீண்டு வந்த ஈண்டி கிற்கும்; பால் இல்லன. உள்ளே வைத் துப் பூட்டிப் போற்றிப் பா. காப்பினும் யாகம் கில்லாமல் எல்லாம் ஒல்லையில் புறக்கே ஒழிக் போய் விடும். வெறுத்து வாரியின் ஒருபொருள் வீழ்த்தினும் விரும்பி மறுத்து வந்துதன் மருங்குறும் அவற்குரித் தாயின் ; நிறுத்தொர் செப்பினுள் வைத்துழை நின்றுதான் தானே பொறுத்துக் காப்பினும் மாய்ந்துபோம் போம்பொருள் மன தோ ! (பாகவதம் 7-2-12)