பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1926 திருக்குறட் குமரேச வெண்பா கிகழ்க்ள்ைள கிகழ்ச்சிகளை இதில் உணர் க் த உவந்து கொள்ளுகிருேம். கமக்கு உரிமையில்லாத பொருளைப் பேராசை யால் வலிங் த கவர்ந்து கொண்டனர். ஆதலால் வவ்வுறு மாக்கள் என்ருர். கெமி கேடாாயிழிந்த பொழுது மனிதர் மிருகங் களாய்த் காழ்க்க படுகலால் மாக்கள் என நேர்ந்தார். ஊழுக்கு விதி என்று ஒரு பெயர். முன்பு விதி முறையே ஒழுகி வந்த வருக்கே உறவுரிமையாய் அது உ த வி புரி க் து வருகிறது. அல்லாதவரை ஒல்லையில் ஒருவி விடுகிறது. கல்லூழ் உடையவனுக்குக் கடவுளும் கேரே வக்து கருணை புரிவார் என்பதை இக்க வரலாற்ருல் உணர்ந்து கொள்கிருேம். பரமபதி மதுாையம்பதியில் புரிக்க அரிய கிருவிளையாடல்களுள் இது மாமனுக வந்து வழக்கு உரைத்தது என மருவியுளது. இல்லினுக்கு ஏ.கி மீள்வன் யான் என்றும் குளத்திற் கே கி ஒல்லையில் வருவேன் என்றும் ஒவ்வொரு வார்த்தை யிட்டு வல்லெழு வனைய தோளார் அனைவரும் வன் கால் தள்ளச் செல்லெழு முகில்போல் கூட்டம் சிதைந்தனர் ஒளித்துப் போளுர், அனையவர் போக நின்ற அறனவில் மன்றத் துள்ளோர் தனபதி வணிகர் தந்த தனம்எலாம் தத்த மைந்தற்கு என மனை எழுதி வாங்கி ஈந்தனர் ஈந்த எல் அல மனமொழி கடந்த நாய்கர் மறைந்துதம் கோயில்புக்கார். இம்மெனப் பலரும் காண மறைந்தவர் இருந்தண் கூடல் செம்மல் என்றறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை துரங்க விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசையுள் வெறுப்ப நல்கிக் கைம்மறி வணிகர் கோயில் புதுக்கினன் கனகம் கொண்டு. (திருவிளையாடல் 39) பேராசையால் பொருளைக் கவர்க்கவர் பிழைபட்டு ஒழிக் அதுள்ளதையும், கேரே உரியவன் செல்வம் பெற். உயர்ந்தள்ள கையும், பாமன் புரிந்த இக்க அருளாடலையும் அதனை அறிந்து பாண்டிய மன்னன் உள்ளம் உவந்து வழிபாடுகள் செய்திருப் பதையும் இவற்ருல் அறிக் த வியந்து மகிழ்த்து கொள்கிருேம்.