பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1927 நல்லதோர் வழியால் வந்த நன்பொருள் ஒருவன் தன் பால் எல்லேயில் லாத இன்பம் ஈந்துவந்து என்றும் நிற்கும் ; அல்லதோர் வழியால் வந்த அவப்பொருள் அல்லல் ஆற்றி ஒல்லையில் ஒழியும் ஊழின் அளவதே உலக வாழ்வு. ஊழ் அளக்க அளவின் படியே மனிதர் வாழ்வு மருவி வருறென. இனிமேலாவது ஊழ் கல்ல காய் உருவாகி வரும்படி கல்ல கருமங்களை எவ்வழியும் செவ்வையாச் செய்து வரவேண்டும்: அவ்வாறு வரின் தருமவானுய்ப் பெருமைமிகப் பெற்அப் பெருங் திருவுடன் இருமையும் அவன் இன்பம் பெற நேர்கிருண். பரிந்து காப்பினும் பால் அல்லாத பொருள் கில்லா. , காவாது ஒழிப்பினும் பாலுடையது போகாது. இவ்வுண்மை கரும கத்தின் கண்ணும், எலேலசிங்கர் இடமும் தெரியவக் க.த. சரிதம் கரும க்கன் என்பவன் கலிங்க காட்டிலே அரிபுரம் என் அனும் நகரில் இருக்கவன். வணிகர் மரபினன். அரிய பெரிய o செல்உங்களுடையவன். சிறக்த கி தி க ன் கி ைலங்கிருக்அம்ை மிகுந்த போசை யுடையணுய்ப் பொருள்மேல் இவன் மருள் கொண்டு கின்ருன். இவனது மனநிலையை ஒரு இரசவாகி அறிந்தான். அவன் கொடிய வஞ்சகன்; கெடிய சூழ்ச்சிகள் உடையவன். கபட வேடதாரியாய் இவனிடம் வக்கான். இரும்பு முதலிய இழிந்த உலோகங்களையும் உயர்க்க கங்கம் ஆக்கிக் தருவதாகப் புகழ்ந்து மொழிக்கான். அங்கப் பொல்லாகவன் சொல்லை இவன் நம்பி குன். கம்பவே இவனுடைய பொருள்களை எல்லாம் ஒருங் கே அவர்கது கொண்டு அவன் விாைங் த மறைக்க போஞன். கண்ணும் உயிருமாய்க் கருதிப் பேணிவக்க பொருள் கள் யாவும் போகவே இவன் உள்ளம் உடைக்க உணர்வழிக்இ. உயிர் பதைத் துத் துயரமாய் மாண்டான். அத்தம் அனைத்தும் அகன்றிட லோடும் பித்தின் மனத்தொடு பீழையன் ஆகி எய்த்தனன் ஆயுளின் எல்லேயும் எய்தத் தத்தனும் விண்ணிடை சார்ந்தன ன் அன்றே. (கந்தபுராணம், மார்க்கண்டேயம் 146; செல்வங்களை இழந்து சித்தம் கலங்கி இங்கனம் இண்ை செத்துத் தொலைக்கான். மிகுக்க பங்ருேடு பரிக்க பாதுகாக்க