பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1929 கண்டார். பெரு மகிழ்வு கொண்டார். அது வந்து சேர்க்க வகையை கினை ங் த கினே ங் த வியந்தார். ஊரும் காடும் உவங்து புகழ்க்கன. வாரியில் வாரியிட்ட பொருள் மாறி வந்த இவர் பால் சேர்க்ககை வையம் இன்.றம் புகழ்ந்து போற்றி வருகிறது. அந்த வாருெரு நாள் கொளும் சேல் வயிற்று ஆடகச் சதுரத்தைச் சொந் தவாளர் கண்டு அதில் பட பாசியால் துய்த் தகல் என எண் ணிச் சந்த வாயிலில் போட்டனர் செட்டிதன் தாளுரைத் திடு மாற்ருல் வந்தவாறு ணர்ந்து அதனை அக்கணம் திரு வள்ளுவர்க் குரைத் தானே. (1) அதனேக் கேட்டலும் அறவினைப் பொருள் எவாறு அகற்றினும் அகலாதென்று உதகத் தின்பினம் தின லு நீத் துயர்ந்துளார் உண்பவே உனச்செய்தான் இதனைத் தேர்ந்துலகு அன்றுதொட்டு இன்றும் ஏ லேல சிங்கத்தின் பொன் பதனம் செய்யவும் வேண்டுமோ ? எனச் சொலும் பழக்கம் எய்திய தம்மா ! (புலவர் புராணம்) கடலில் இட்ட பொன் இவர் கை வக்க சேர்க்கன் ள உண் மையை இதனுல் அ றி க் து கொள்கிருேம். ஏலேலசிங்கன் பொருள் எங்கே எறிந்தாலும் போகாது என்னும் பழமெ ாழியும் விளைக்கது. கம உய்க் உச் சொரியினும் போகா என்பதை உலகம் இவர்பால் உணர்ந்த ஊழ் நிலையை வியந்த மகிழ்க்கது. விட்டபொருள் ஏலேலன் மீண்டுபெற்றன் ஆதலிகுல் தொட்ட விதியுள தேல் தொல் கடலுள் - எட்ட எறிந்தாலும் எய்தும் இலதாயின் இல்லுள் செறிந்தாலும் செல்லும் சிதைந்து. கேரிருந்து காத்தாலும் கில்லா நினதாயின் வாரி யிடினும் வரும். செல்வம் கிலைக்கலும் போகலும் ஊழானே யாம். 242