பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 632 திருக்குறட் குமரேச வெண்பா பகல் முடிந்த கதிரவன் மறை கல் போல் வினை முடிந்து உடல் மறைக்க போவது சாக்காடு என இது குறித்துள்ளது. துறக்கமே முதல வாய துாயன யாவை ஏனும் மறக்குமா நினையல் அம்மா வரம்பில தோற்ற மாக்கள் இறக்குமாறிது என்பான்போல் முன்னே நாள் இறந்தான்பின்னுள் பிறக்குமாறிது என்பான்போல்பிறந்தன ன் பிறவா வெய்யோன். (இராமா, கங்கை 55) சூரியன் மறைந்து உதயமானகை இது வருணித்துள்ளது. மக்கள் இறப்பது போல் ஆதவன் மேல்பால் மறைந்தான்; அவர் பிறப்பது போல் கீழ்பால் அவன் எழுங் கான்; பிறவாகவன் இவ் வாறுபிறப்பு இறப்புகளைக் காட்டியத, மாங்கர் பிறந்து சாகா மல் பிறவாத பேரின்ப விட்டை அடைய வேண்டியே. இதன் குறிப்புகளும் பொருள் கயங்களும் கூர்ந்து சிக்கிக்கவுரியன. இருள், இறப்பு: பகல், பிறப்பு. உறக்கம் விழிப்புகளோடு இவை உறழ்க் து வங்துள்ளன. இயல்பாக மாறி மாறிக் தொடர்ந்து வருகிற வரவுகள் உணர்க் த தெளியநேர்க்கன. இரவு பகல்கள் உலகில் நிகழ் வன:உறக்கம் விழிப்புகள் உடலில் உறுவன ஆதலால் அவற்றினும் இவையே உயிர்க்கு உரிமை மிகவுடையன. யாக்கை கிலையாமையைக் கலைமையாக் கூறிவரு,கலால் சாவை இங்கு முதலில் குறித்தார். சாவு வாழ்வுகளின் கிலேமை களைக் கெளிவாக விளக்க உவமானங்கள் இனமாய் வங்கன. மனிதன் அறிய முடியாக கிலையில் பிறத்தல் கோன்று கிறது; சாதலை அவன் கேரே கன்கு கெரிந்து கொள்கிருன். மாணவேதனைகள் மிகவும் கொடியன. உணர்விழந்தபோது செய லிழந்து அமைதியுறு கலால் அயர்க்க தாக்கம் அதற்கு உவமை யாய் வங்க தி. உறக்கமும் சாவும் துஞ்சல் என வரும். துஞ்சினர் செத்தாரின் வேறல்லர். (குறள் 926) பின்னரும் இன்னவா. உறக்கம் சாவுகளைக் கூறியுள்ளார். உறங்குவதும் விழிப்பதும் நாளும் மனிதரிடம் இயல்பாய் கிகழ்ந்து வருகின்றன. அங்க அனுபவங்களை எதிர் கி.மு.க்கிப் பிறப்பு இறப்புகளின் நிலைகளை இனிது விளக்கியருளினர். பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. (மணிமேகலை 16-86)