பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 திருக்குறட் குமரேச வெண்பா 377. ஊடி அமுதசுரர் உண்ணு தொழிந்தாரேன் கோடி தொகுத்தும் குமரேசா - நாடி வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (7) இ-ள். குமரேசா அமுகத்தை வருக்கித் தொகுத்தும் அகார் என் அதனை நகராக ஒழிக்கார் ? எனின், வகுத்தான் வகுக்க வகை அல்லால் கோடி தொகுக் கார்க்கும் துய்த்சல் அரிது என் க. தய்த்தல் = நகர்கல், புசித்தல். விதி வகுத்துள்ள அளவே அல்லாமல் கோடிக் கணக்கில் பொருளை ஈட்டி வைக் கவர்க்கும் அகனை அனுபவிக்க முடியாது. அய்க்கல் நிலை இங்கு உய்த்து உனா வக்கது. வகுக் கான் என்றது கரும கேவனகயை ஊழின் பயண் ஊட்டி வருபவன் எல்லாம் வல்ல இறைவனே. கரும காகா என்னும் பெயர் பரமனுக்கு மருமமாய் மருவி யுளது. விக்க களின் வழியே உயிரினங்களை ஆடல் காயகன் ஆட்டி வருகிருன். ஊட்டுவிப் பானும் உறக்குவிப் பானுமிங் கொன் ருெ டொன்றை மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்ற வினை காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப் பானும் ஒருவனுண் டேதில்லை யம்பலத்தே. பட்டினத்தார்) விதியின் பயனே ஊட்டிவருகி, பதியைப் பட்டினத்தார் இவ்வாறு பதமாய்க் காட்டியுள்ளார். செய்க வினையின்படியே சீவர்கள் கிரிந்து வருகின்றனர். ஊழ் முறைகளை உண்டு வரு வதைச் சீவசாட்சியாய் கின்ற ஈசன் கண்டு வருகிமுன். அவன் வகையாய் வகுக்க வழியே விகி பலனே வழங்கி வருகிறது. விதியின் விதியாய்ப் பரமபதி விளங்கி கி ம்கிருன்.

ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள் அசரசர பேத மான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை யாதி நூலையும் வகுத்துச் --