பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1932 திருக்குறட் குமரேச வெண்பா ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் . நாழி முகவாது நாழிை - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். மூதுரை 19) கிகியும் பதியும் கேர் இருங்காலும் விதியின் அளவே பயன் என இது உணர்த்தியுளது. காயனர் கோடியைக் குறித்தும் காட்டினுள் ; ஒளவையார் கடலை எடுக்கக் காட்டியிருக்கிரு.ர். ஆழ்கடல் அளவிடலரிய செல்வத்துக்கும், காழி ஊழ் வகுக்க அளவுக்கும், உகப்புடன் அனுபவிக்க அற்றவன் முகப்பானுக்கும் ஒப்பாம். இக்க உவமான துட்பம் உய்த் துணாத் தக்கத. தொகுத்த நிதி பலகோடி யுண்டெனினும் தொல்லேயிலே வகுத்தவகை அல்லாது துய்ப்பவரார் மண்ணினிலே ? ஒன்றிரண்டே உடுப்பதுவும் உண்பதுவும் நாழியே என்றும் ஒரு வன் கிடையும் இருசானுக்கு எண்சானே. (மோகவதைப்பரணி, மக்களுக் கிரங்கி வாடும் மடத்தகை யணங்கு கேட்டி தக்கமுற் பவத்தில் ஆன்ற தருமநன் கியற்றி னேர்கள் ஒக்க இப் பவத்தில் இன்பம் ஒருங்கனு பவிப்பர் இன்றேல் மிக்கவெந் துயரத் தாழ்வர் இதற்குளம் மெலிதல் என்னே? (குசேலம்). ஆலமது நல்குமவர் ஆரமுதம் உண்ணும் பாலுடைய ராவது படிக்கண் உளதாமோ ? சாலுமது ரக்கனிகள் தாம் நுகரு வாரோ - ஞாலமிசை எட்டிமரம் நட்டவர்கள் தாமே. (சேதுபுராணம்} அகப்படு பொறியி னரை ஆக்குவார் யாவர் அம்மா ". மிகப்படு பொறியி னரை வெறியராச் செய்ய லாமோ நகைக் கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுதல் உண்டே பகைக் கதிர்ப் பரிதிசந்து மாலியும் பயத்தல் உண்டே ? H (சீவக சிந்தாமணி,