பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1934 திருக்குறட் குமரேச வெண்பா தினையளவும் ஈசன் செயல்கடப்பார் யாரே மனையே பொருளே மகவேயா தானும் வினையால் இழப்பினும் மேவினும் பன்னுேய் இனையா தறனியற்றல் இன்பு. (இன்னிசை) ஊழ் வகுக் கபடியே யாவும் கடக்கும் யாரும் அதைக் கடக்க முடியாது ; அ.த ஊட்ட வில்லையானல் எவரும் எதையும் இனித உண்ணமுடியாது என்ற இவை காட்டியுள்ளன. பொருள் கிலைகளைக் கருதிக் கண்டு உறுதியை ஒர்ந்து கொள்ள வேண்டும். பல்காய நற்கறியும் பால்பழம்நெய் யோடடிசில் செல்வாய தேயம் செறிந்தாலும் - மெல்லவுனே ஊட்ட ஆழ் உண்டேல் உறுபிணிம ற் றேதொன் ருல் வீட்டாதோ நெஞ்சே விரைந்து. (சிவானந்தமாலே) இனிய சுவையான கல்ல உணவுகள் புடைசூழ்ங் இருக்கா அம் குன்மம் முகவிய கோய்களால் யாதம் துய்க்க முடியாமல் சிலர் துக்கிகளா யிருக்கின்றனர். உடலில் பிணி யில்லாது போயினும் உள்ள க்கில் உலோபம் மண்டி கல்ல உடை கல்ல உணவு ஒன்றும் கொள்ளாமல் பொருளையே மருள ாக் கெ ாகுக்க வைத்த க் கேன் ஈக்கள் போல் பிறர் உண்டு மகிழக் கொடுத் து விட்டு ஊனமா யிழிந்து கழிந்து ஒழிக்க போகின்றனர் கைக்கு எட்டியதும் வாய்க்கு எட்டவில்லை; எடுத்து வைத்தும் கொடுத்து வையாதவன். செல்வங்கள் எய்தியும் யா து ம் அனுபவியாமல் வறி.ே இழந்தபோன மனிதசைக் கு றி த இக்க முதமொழிகள் வங் தள்ளன. ஈட்ட உரிய ஊழ் ஊட்ட உதவாது. முற்பிறப்பில் பிறவுயிர்கள் உண்டு மகிழ உணவு முதலியவ உதவாதவரே இப்பிறப்பில் துய்த் ம கி ழு ம் இன் பக்கை இழந்துபட நேர்கின் ருர். அங்க கல்வினையை இப்பொழுதாவடி செய்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை இதில் நட்ப மாய் உய்த் துணர்ந்து கொள் கிருேம், வகுக் கான் வகுத்தபடியே எவரும் வாழ்ந்து வருகின்றனர்