பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1935 விதி அகிசய ஆற்றலுடையது ; எத்தகைய விக்ககர் களும் அசை மீறி கடக்க முடியாது. அது கடத்த கிறபடியே யாரும் யாண்டும் பணிக்க படிக்க கடந்து போக வேண்டும். சக்சாவர்க்கிக் கிருமகனை இராமன் மணிமகுடம் புனைத்து அரி னேயில் அமர்ந்த அரசு புரிய கேர் க்கான். அவன தி ஆட் சியைக் கண்டு மகிழ உலகம் முழு தம் அவாவி கின்றது. ஊழ் இடையே புகுந்த விலக்கியன. உடனே முடி து மக்த அச கிழக்க மனே வியோடு அவன் வனம் புகுந்தான். மணிமுடி புனைந்து மாண்பாய் மகிழ்ந்துவிற் றிருக்க வந்தான் அணிதிகழ் அயோத் தி வேந்தன் அதனையக் கணத்திழந்து துணியுடுத் தடர்ந்த கானம் துனேவியோடு அடைந்தா னன்றே உணியவூழ் வகுத்த வாறே உலகவர் வாழு மாறே. விதியின் கல்லமையை இதில் உணர்ந்து கொள்கிருேம். அரிய பெரிய செல்வங்களை வளமாகச் சேர்க்கங்கு உரிய வாழ் ஒருவனுக்கு கன்கு அமைக்கிருக்தாலும் அவற்றை இதமா அனுபவித்தங்கு உரிய விகி வேறு கனியே உள்ள த. செல்வம் படைக்கவர்கள் எல்லாரும் கல்ல சுகபோகங்களை . கர்ந்து மகிழ்க் த வாழ்வார்கள் என் அ சொல்ல (, டியா.தி. பெரும் பொருள்கள் பெருகி யிருக்தம் சிலர் வயிற்றுவலி குடல்கோய் முதலிய வியாகிகளால் கெடிது வருக்கி அருக்கல் பொருக்கல்களை இழக்க அவலமாய் இழிந்து உழலுவதை உல கம் கேரே கண்டு வருகிறது. உழைத்துப் பொருள் சேர்த்தேன் ஒரு சுகமும் கான் அறியேன் என்.டி பலர் பரிதாபமாய்ப் புலம்பி வருவதையும் பார்த்த வருகிருேம். மன்னர்களும் இன்னவா.அ இன்னல்கள் உழங்கி இடதுகள் படிங்துள்ளனர். ஆருணி அரசன் பாஞ்சால தேசத்த அரசகுன ஆருணி என்பவன் பெரிய படைச் செருக்குடையவன். அதனல் பல நாடுகளையும் கைவசப் படுக்கிக் சுன் ஆணையை எங்கும் செலுக்கிப் பெருஞ் செல்வங் களைக் கிாட்டிப் போாசய்ை விளங்கியிருக்கான். வலிங்.தி பிடிக்க இடங்களைப் பரிந்து பாதுகாப்பதிலேயே ன வ ைம் செலுக்கி வங்கமையால் அல்லும் பகலும் அமைகியின்றி :ன்