பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1936 திருக்குறட் குமரேச வெண்பா மூன். வத்தவ தேசத்து மன்னனை உதயணன் இளமையாய ஒதுக்கியிருக்க போது அவனுடைய காட்டையும் இவன் கர்ைக்க கொண்டான். பருவம் வந்ததும் படைகளைத் திரட்டி அவன் போருக்கு எழுந்தான். இருதிறப் படைகளும் மூண்டு பொரு கன ; பலர் மாண்டு மடிந்தனர் ; முடிவில் இவனும் இறங் தான். வெற்றித் திருவுடன் விளங்கிநின்ற வத்தவர் கோமகன் தனது இசாசகானியை அடைந்த மணிமுடி புனேங்க சுன் காட்டை எவ்வழியும் செவ்வையாகச் சீர்திருக்கிக் குடிசனங்கள் எல்லாரும் உளமாய்ச் சிறந்து யாண்டும் மகிழ்ந்து வாழ்க்க வரும்படி வழிகோலி அருளினன். இழக்க அரசை எய்தி விதி கியமமாய் அவன் ஆட்சி புரிந்து வந்த காட்சிகள் அதிசய மாட்சிமைகளாய் விளங்கி யாண்டும் துதிகொண்டு கின்றன. விளங்கவை நடுவண் வீற்றினி திருந்த வளங்கெழு தானே வத்தவர் பெருமகன் வெங்கோல் வேந்தன் வேற்றுநா டி.துன்னத் தன்கோல் ஒட்டித் தவற்றி ட்ைடிய 5. புன்சொற் படுநுகம் புதியவை நீக்கிச் செங்கோற் செல்வம் சிறப்ப ஒச்சி நன்னக ரகத்தும் நாட்டக வரைப்பினும் தொன்மையின் வந்த தொல்குடி எடுப்பிப் படிறு நீக்கும் படுநுகம் பூண்ட 10 குடிகட்கு எல்லாம் குளிர்ப்பக் கூறி திருந்திய சிறப்பில் தேவர் தானமும் அருந்தவர் பள்ளியும் அருகர் தானமும் திருந்துதொழில் அந்தணர் இருந்த இடனும் தோட்டமும், வாவியும் கூட்டிய நல்வினை 15 ஆவணக்கடையும் அந்தியும் தெருவும் தேவ குலனும் யாவையும் மற்றவை சிதைந்தவை எல்லாம் புதைந்தவை புதுக்கென்று இழந்த மாந்தரும் எய்துக தமஎனத் * தழங்குரல் முரசம் தலைத்தலே அறைகென. (பெருங்கதை, 4.பி)