பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1937 இழக்கிருக்க கன் காட்டை மீட்டி உதயணன் பல வகையி அம் சீர்திருக்கிச் செம்மை செய்து எல்லாரும் இனிது வாழ இயற்றியுள்ள நிலைமைகளை இக ஞல் அறிந்து கொள் கிருேம். கிறைக்க செல்வங்களை ெ டி து தொகுத்து வைத்தம் ஆருணி அாசன் யாகொரு சுகமும் அடையாமல் அவமே இறந்து ஒழிக்கான். வகுத்தான் வகுத்தபடி அன்றிச் செல்வங்களைக் கோடி கோடியாகத் தொகுக.அ ைவக்தாலும் சுகமாய் அனுப விக்க முடியாது என்பதை ஆருணி வேங்கன் காரணி அறியக் காட்டி மாண்டான் என மாக்கர் யாண்டும் வியந்து கூறி விகி பின் வலிமையைப் புகழ்ந்து போற்றி வந்தனர். பொருள் டே தி, தி வாழ்க்கைக்கு மிகவும் உரியது ; ஆயினும் கிலையில்லாதது ; அது கிலைத்து ஸ்ள பொழுதே கல்ல அறங் களைச் செய்துகொள்ள வேண்டும் ; அவை பின்பு நல் ஊழாய் வக்க இன்பம் ககும். அறத்தான் வருவதே இன்பம் : பொருள் இன்பம் கரும் என்பது மருள். அதன் கிலைமைகளை எல்லாம் கினைந்து தெளிக் த ம னி க ன் தலைமையாய் வாழ வேண்டும் என்றே ஊழ் மேல் வைத்து காயனர் இங்கனம் உணர்த்தியருளி குர். உண்மை கிலைகள் யாவும் உய்த்து உனா வுரியன. எத்தனைபேர் கையில்முனம் இப்பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் அத்தம் என நம்பினர் அவர்களை விட்டு அகன்றுன்கை அமர்ந்தது இன்னும் சத்தமின்றி உனமோசம் செய்தனந்தம் பேர்கரத்தில் சாரும் சொன்னேன் சித்தமே அதுசெல்லு முன்னே சற் பாத்திரத்திற் செலவு செய்யே ! (1) தரையெலாம் எமது எனினும் இருப்பிடம் ஓர் முழமேயாம் தானியங்கள் வரை என்னக் குவித்துகிடந் தாலும் உண்பது அரை நாழி வளர் அவாவால் திரைகடல் எலாம்பருக உன்னு நாய் என எமக்குத் தேவை யில்லாக் 243