பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1939 செய்யமணி மேகலை சிலம்பொடு சிலம்ப மையொழுகு வார்குழலின் வண்டிசை மிழற்ற வெய்யமுலே ஆரமொடு வெள்வளை எறிப்பப் பெய்யுமுகில் வண்ணன் ஒரு பெண்ணுரு எடுத்தான் : (1) வேளை விறல் கொள்ளுமுலை மெல்லியல் நகைத்துக் காள மொடு வேலனைய கட்கடை எறிந்து தாளினை சிவப்ப அணி தானே குழல் சோர வாளவுணர் சீற்றமொடு வைகுழி நடந்தாள் ; (2) பொன்னெழுகு குன்றனைய பூண்மு8ல சுமந்து மின்னெழுகு நுண்ணிடை மெலிந்து தடுமாற அன்னமென நின்றவள் அடித்தளிர் இறைஞ்சி இன்னமுதம் நல்குதி எமக்கென அளித்தார். (3) (பாகவதம்) இன்னவாறு அந்த மோகினியிடம் கூறவே அவள் அவு ணசை இனிது நோக்கி : இங்கக் வ்ெவிய அமுகத்தை கல்ல வேளையில் உண்ணவேண்டும் ; நாளைக் காஜலயில் ரோடி வாருங் கள் என் கையாலேயே உங்களுக்கு ஊட்டுகிறேன் ” என்று உரிமையுடையவள் போல் உரைத்து விடுத்தாள். உருவ அழகில் உருகி கின் அவர் மருமம் அறியாமல் மறுயிெருந்தார். உரிய பருவக்கில் வக்த அக்க அமுதத்தை அமார் உண்டு போயினர். அசார் அலமந்து கின்றனர். கைக்கு கட்டிய ம் வாய்க்கு எட் டாமல் போயதே என்று அவர் கோயுழன்.து கொங் த சென்ரு r, விண்ணவர் அமுதம் உண்ண வெகுண்டிழந்து அவுனர் நொந்தார் ; கண்ணனே நினைந்து ளோர்தாம் கருதிய பயன்கொள் மாறும் அண்ணலை நினையாது ஆசை யடைந்தவர் அரிய போகம் நண்ணினும் அடைந்தி டாது நலிதலும் இயற்கை யன்றே. (பாகவதம் 8-3-53) அரிய இனிய போகம் கண் எதிரே கண்ணியும் அவுனர் உண்ணுமல் ஒழிக் தள்ளனர். அவ்வுண்மையை இங்கே உணர்ந்து கொள்கிருேம். உழைத்துக் தொகுத்தம் நகராக இழந்தார். வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த் தல் அரிது என்பதை உலகம் அறிய இவர் உணர் க.கி கின் ருர்.