பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940 திருக்குறட் குமரேச வெண்பா வகுத் தான் வகுத்து வைத்தபடி வையம் வாழ்ந்து வரும் அன்றிப் பகுத் தாய்ந்து அறிந்த அறிவுகளால் பணேத்துச் செழித்த பொருள்களால் தொகுத்த இன்பச் சூழல்களால் * சுகங்கள் துய்ப்பார் எவரும் இலர் மிகுத்த இந்த உண்மை நிலை விதியை விளக்கி நின்றதன்றே. ஊழுட்டா தாயின் உலகமெலாம் கொண்டாலும் o | கூழுட்டும் கொள்ளா குடல். ஊழ் ஊட்டியதையே உயிர்கள் உண்டு வரும். = om Bo 378. தள்ளா வறுமையுற்றும் சத்திமுத்தர் நற்றுறவு கொள்ளாத தென்னே குமரேசா - உள்ளித் துறப்பார்மற் றுப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். (8) இ-ன். குமரேசா ஒரு பொருளும் இல்லாகிருந்தும் அறிவுள்ள சக்திமுக்கள் என் த வைாமல் கின்ருர் ? எனின், உறம்பால வஊட்ட கழியும் எனின் துப்பு:ாவில்லார் துறப்பார் என்க. அறவும் ஊழால் உளதாம் என்கின்றது. ஊழால் உறவுரியன உருமல் ஒழியுமாயின் அாக சவுரியன இல்லாதவர் த மவு கிலையை உதவா கேமே அடைவர். ஊழும் த மவும் ஈண்டு உனா வக்துள்ளன. அப்பு:சவு என் மது துய்க் கற்கு உரிய பொருள்களை. உணவு முதலிய பண்டங்களை இங்ங்னம் குறிக்கருளிகும். அப்பு என்பது உணவு ஆதலால் அவ்வகையைச் சேர்க்க யாவும் தொகையாக் காப்பு:ாவு என கேர்க்கன. துப்பார்க்குத் துப்பு ஆக்கி. (குறள் 12) இதில் ப்ேபு உணர்ச்சி கிங்கும் பொருளை அறி.