பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 194 s, உயிர் வாழ்வு உணவால் கிலேக் வருகிறது. உயிர்க்கு உா மாய் உ.த.கி பயங் து வருதலால் உணவு கப்புரவு *57 ЯҒtr வக்கது. துப்புரவு நல்கி. (கந்த, மார்க்கண்டேயம் 49) துப்புரவின் மிக்க நன்மை. (சீவக சிக்காமணி 503) துப்புர வெல்லாம் துறப்பேன். (பெருங்காதை 2-11) துப்புரவு வேண்டி. (குறள் 263) இவற்றுள் துப்புரவு வந்துள்ளமை காண்க. உறற்பா ல என்றது. பொருக்கி அனுபவிக்கும் பலன்களை. வழால் உறுகின்ற தியர்கள் இவ்வாறு உணர வக்தன. உறல் = பொருங்கல் : அடைதல் ; உடற கல். வினையின் விளைவுகள் செய்தவனே உறுதியாகப் பற்றிக் கொள்ளும் ஆதலால் அவ்வு வுைம் உரிமையும் தெரிய உறம்பால என்ருர். பால் என்பது ஊழ் ஆகலால் அதனையுடையது பால என வக்கது. ஊழினே உருமல் ஒழிக்க எவராலும் முடியாது; ஆகவே உ ற ற் பா ல என அது உறுதியான பேர் பெங்.அ கின்றது. உருத்து உம கியாய் உறவதி என்பதாம். உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பால் அனையவும் அன்னவாம் மாரி வறப்பில் தருவாரும் இல்லை அதனைச் சிறப்பில் தணிப்பாரும் இல். (நாலடி 104) ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும் வேண்டார்மற் றிய விழைபய னல்லவை வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண் டா விடுதல் அரிது. (நாலடி 109) அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி அறைப்பாய் அருவி அணிமலை நாட! உறற்பால யார்க்கும் உறும். (பழமொழி 15)