பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†342 திருக்குறட் குமரேச வெண்பா தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன் இகழ்க என்னை யவரொடு பட்டது - புன்னே விறற்பூம் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும். (நாலடி 117) ஊழ்வினை யாரையும் விடாத ; சன் பலன்களை யார்க்கும் அது ஊட்டியேவிடும் என இவை காட்டியுள்ளன. உறற்பால இவற்றுள் உற்.றள்ள வகைகளை ஊன்றி உணர்க. முன் பொருளை ஈட்டவும் அதனை அனுபவிக்கவும் ஊழ் வேண்டும் என்ருர் ; இதில் த ஹ வுக் கும் அது வேண்டும் என்கிரு.ர். எல்லாம் ஊழால் இயங்கி வருகின்றன. உலகப் பொருள்களை விழைந்து கொள்ளாமல் யாவும் அது மக்த போவதே துறவாம். தாம் முயன்று துறக்க வேண்டா மலே கம்மை அகன்று எல்லாம் த மங்கிருந்தும் துறவியாய் உயராமல் பலர் உலகில் மறு கி யுழல்கின்றனர். மேன்மையான கிலை ஊழின் பான்மையால் அமைகிறது. அது உதவாது ஒழி யின் யாரும் யாதம் செய்ய இயலாது. யாவும் இழிவேயாம். உண்ண உணவு இல்லையானுல் மானம் கெட்டுப் பிச்சை எடுத்துத் திரிகிருர்களே பன்றி ஞான நோக்குடன் உச்ச சில யில் எவரும் த ந்ைது போவதில்லை. துறவுக்கு உரிய கிலே சாளுக அமைக்கிருக்கம் துறவி என உயர்ந்த விளங்காமல் வறியன், ஏழை, பிச்சைக்காான் என இவ்வாறு கொச்சை சப் இழிக் த கிரிகங்குக் காரணம் என்ன ? அதற்கு உரிய கல்ல ஊழ் இல்லாமையே. விகி வழியே மகி பதிகிறது. அப்புரவு இல்லாமை த ஹ வுக்கு உறவான ஒரு சாதனம் : அது வலியவந்த வாய்த்தும் அரசரையும் அரும்பாக எண்.வ கின்ற உண்மையான கிண்மை வாய்ந்த துறவை அடையால் புன்மையாயிழிந்து இருப்பது பரிதாபமான பழவினைப் பயனே. துப்புர வில்லார் துவரத் துறவாம்ை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. (குறள் 1050)