பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1943, பின்னரும் இன்னவாறு கூறியுள்ளார். இக்க இரண்டுக் கும் உள்ள வே துபாடுகளைக் கூர்ந்து ஒர்க் து கொள்ளவேண்டும். அ மவு நிலையில் ஒரு பிரியமும் பெரிய மதிப்பும் அடிகள் கொண் டிருப்பதை இதில் மருமமாய் அறிந்து கொள்கிருேம். m உயிர்க்கு உய்தி கருகிற துறவு எவர்க்கும் எளிதில் கை கூடாது. நல்ல ஊழுடையார்க்கே அது கலமாய்க் கைகூடிவரும். ஊழ் ஊட்டாது கழியாது ; வறியரும் துறவியாக மாட் டார் என்பதை இவ்வாறு நளினமாய்க் காட்டியருளினர். இல்வாழ்க்கையில் இருந்து செல்வம் பொருங்கி இன்பம் .நகர்வதும், உறத்து தவம் புரிந்து பேரின்பம் பெறுவதும் ஊழ் வகுத்த வழியே யாம். விதி நல்லதாயின் மதியும் கலமாய் உயர்க் து உய்தி பெறும் : அது கெட்டதாயின் மதியும் கேடாய் மருண்டு மயங்கிக் கிரியும். உலகத் தொடர்புகளை ஒரு ங் கே விட்டவர் உயிரைத் தொடர்ந்து கடவுளே அடைகின்ருர் யாதொன்.அம் இல்லா மையே துறவின் கிலை உலகப் பற்று அம்ருல் பிறவித் தியான் கள் யாவும் அம்மன. பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும். என்ற கல்ை துறவி பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவான் என்பது பெறப்பட்டது. இத்தகைய அம்புகத் த ைைவக் துப்புரவில்லார் உரிமையாய்ப் பற்றிப் பெருமையடையாமல் என் பரிதாபமாய் இழிந்து பழிவழிகளில் அழுக்கி உழல்கின்ருர் ? எனின், அது அவரது புலையான கலைவி.கி என்க. அரிய பெரிய செல்வங்களையுடைய போாசர்களும் உரிய பொருள்களை யெல்லாம் ஒருங்கே உதறிவிட்டுத் துறந்துபோய்ப் பேரின்ப நிலையைப் பெற்றுள்ளனர். == அரியது துறவறம் அல்லது இல்லையான் மருவிய துறவறம் ஒருவி மன்னகுய் - உருகெழு முடிகவித்து உலகம் ஆள்வது பெருவிலே மணியினைப் பிண்டிக்கு ஈதலே. (மகாராசதுறவு}