பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1945 - விண் = கருமம் திரண்டு விரிக்கது. பால் = இன் குருக்கு இன்னது என்.று பாகமானது. விதி = வினையின் விளைவாய் விதிக்க நேர்க் சது. வியதி = கியமமாய் கேர்ந்து கின்றது. தெய்வம் = தெய்வீக ஆற்றலுடைய ச. முறை = உரிய அளவே ஒழுங்காய் அமைந்தது. உண்மை = யாஅம் பொய்யாமல் பொருங்கியது. பழவினை = பல பிறவிகளிலும் செய்து கொண்டது. ஊழ் = பழவினைகளின் பலன்களை வழங்க மூண்டது. சீவர்கள் செய்த கருமங்கள் இன்னவா. மேவியுள்ளன. செய்த வினை செய்தவனைச் சேர்க்க பலன்களை ஊட்டி வருகின் மன. ஊழ் கடத்த உயிர்கள் கடக்கின்றன. அது குத்த வகையே வாழ் ை ய் வ் ஆழியும் யாவும் வளர்ச்து ைரு சின் ன. வினையின் வந்தது ; வினைக்கு விளைவாயது. (மணிமேகலை) பிறக்ச வங்க ள்ள மனிதனது உடலை இது இவ்வாறு குறிக் கள்ள த. ஊழின் அளவே வாழ்வு ஆதலால் யாண்டும் கல்ல தைச் செய்து கல்வினையாளனுய் உயர்ந்து கொள்க. சிறந்த மேதைகளையும் வடிமை வாட்டும்; விதி வசக்த சாய் அவர் உழக்க கிரிந்து வருங்கி நிற்பர். இவ்வுண்மையைச் சக்திமுத்தர் உணர்த்தி கின் மூர். சரிதம் இவர் சோழ நாட்டிலே சத்திமுற்றம் என்னும் ஊரில் இருக் சவர். சிறக்க அறிவும் உயர்க்க குணநலங்களும் உடையவர். பல நால்களையும் கன்கு பயின் கவர். நல்ல புலமையோடு இனிய அவிகள் பாடும் திறமையும் இவரிடம் கயமாய் அமைந்திருந்தன. யறிவில் கலைசிறக்கிருந்தும் கொடிய வடிமையால் இவர் به ع மிகவும் வருக்கினர். கெடி ம.ம.கியிருக்க இவர் பரிசில் கருதிப் இடங்களுக்கும் சென்ருர் ; முடிவில் ம.தாையம்பதியை سین அடைக்கார். தமிழருமை தெரிக்க எவரையும் இனித பேனும் 244