பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1946 திருக்குறட் குமரேச வெண்பா தகைமை யுடையவன் ஆதலால் பாண்டிய மன்னனைக் காண வேண்டும் என்.து வேனவாவுடன் அரண்மனையை அணுகினர். அங்கே கின்ற காவலாளர்கள் உள்ளே போகலாகாகென்.ணு இவாைள் கடுக்க விடுக் கனர். இவர் அயலே வந்து ஒரு பாழ். மண்டபத்கில் கனியே கங்கியிருக்கார். பொழுதும் அடைக்கது. இாவு கெடு கோம் ஆகியும் உறக்கம் வாவில்லை. பசித் தயாால் பகைத் துத் தமது நிலைமையை நினைக்து கொக்கிருக்கார். அவ் வமையம் ஆகாயக் கில் இரண்டு காரைகள் பறக்து சென்றன. அவAறின் குரலைக் சேட்டதும் ஆண் பறவையை கோக்கித் தமது பரிதாப நிலைமையை இவர் சொல்ல நேர்க்கார். சொல்வியுள்ன. கவி சுவை சுசக்தி வந்துள்ளது. அயலே வருவது கானுக. " நாராய் ! நாராய் ! செங்கால் நாராய் ! பழப் படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய் ! நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி 5 வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் எம்மூர் சத் திமுற்ற வாவியுள் தங்கி நனேசுவர்க் கூரை கனகுரற் பல்லி பாடுபார்த் திருக்கும்எம் மனைவியைக் கண்டே எங்கோன் மாறன் வழுதி கூடலில் 10 ஆடை யின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழி இப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.” (சத்திமுத்தர்) இங்கக் கவியைக் கருகிக் காண்பவர் எவரும் இவரது பரி தாப நிலைமையை உணர்ந்து உள்ளம் உருகுவர். மூடிக்கொள்ள இரு ஆடையும் இன்றிப் பட்டினியோடு படுத்துக்கிடக்க கிை யைப் படம் பிடிக்கக் காட்டியிருக்கிருர். இக்கப் பாடலை இவன் பாடும் போது நகா சோதனையின் பொருட்டு மாமவேடம் ஆண்டு: பாண்டிய வேந்தன் அவ்வழியே வங்கான். இப் பாட்டைக் கேட்டான் ; விழைந்து கின்ருன் , காாையின் கூரிய வாய்க்குப் பனக் கிழங்கை உவ ைம கூறியிருக்கும் அழகுக் காட்சியை