பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1947 கினைக்த கினைக்க வியந்து உவ ங் த ன் . அரண்மனைக்குப் போனன். ம.மு காள் காலையில் மக்கிரியை அனுப்பி இவரை அழைக்கவாச் செய்தான். இவர் போளுர் ; அம் மன்னன் மகிழ்க்க உபசரித்து வறிய கோலத்தை உடனே நீக்கி உயர்க்க உடை அணிகளை அணிவித்து அரிய பல பொருள்களை உதவி ஆதரித்த ஒரு கிங்கள் வரையும் உடன் வைக் கிருந்த இவாக ஊரிலும் பெரிய மாளிகை அமைத்து இவரைப்பேணி விடுத்தான். மன்னனது கொடையையும் மனப்பண்பையும் எண்ணி எண்ணி இவர் உள்ளம் உருசிஞர். அன். இவர் பாடிய பாடலைப் புலமை உலகம் இன்.றம் புகழ்ந்து மகிழ்க்க வருகிறது. பாண்டிய மன்னனைக் கண்ட பின் இவர் வ.மு மை யாவும் கீங்கிச் செல்வச் செழிப்புடன் பெருமையாய் வாழ்ங்கிருக்கிரு.ர். வெறும்புற் கையும் அரிதாம் கிள்ளை சோரும்என் வீட்டில் வரும் எறும்புக்கும் ஆற்பதம் இல்லை.முன் னுள் என் இருங்கலியாம் குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடிய பின் தெறும்புற்கை யானே கவளம்கொள் ளாமல் தெவிட்டியதே. இவரது பழைய வறிய கிலையும் புதிய செல்வ வளலும் இவ்வாறு தெரிய வந்துள்ளன. அரிய அறிவு பெரிய வறுமை யோடு போராடிப் பின்பு சீரோடு சிறந்திருக்கிறது. நினையும் கழற்கால் சிலம்பலம்ப நின்ற பெருமான் நிலைபாடிப் ப8ன யின் கிழங்கு பிளந்ததெனப் பவளக் கூர் வாய் நாரை என்றே புனையும் முத னு ல் சத் திமுற்றப் புலவன் அமுது புசித்து ற வனேயும் மதுரத் தமிழ்வாடை மணக்கும் சோழ மண்டலமே. (சோழமண்டல சதகம்) இவர் பிறந்தது சோழ மண்டலத்திற்கு ஒரு பெருமை என்று இவ்வாறு இது குறித்துள்ளது. துப்புரலின்றித் தய ருழக்கிருந்தும் இந்த மதிமான் துறந்த போகாமல் கின்றது விதியின் விளைவு என்று பலரும் வியக் த கின்றனர். ஊழ் கூட் டிஞல் அன்றித் துறவும் அமையாத என்பதை உலகம் அறிய இவருடைய வரலாறும் வாழ்வும் உரமாய் உணர்த்தி யுள்ளன. விதியின் வழியே வியன்.கதி காண மதியும் ஒழுகும் மகிழ்ந்து. அது வுைம் ஊழால் உறும். to so