பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1950 திருக்குறட் குமரேச வெண்பா ங் துன்பம் உறம் என்று அஞ்சி அல்லலுழக்க ஒர் அரசனே கோக்ப்ெ பராசர முனிவர் இவ்வாறு கூறிக் சேற்றியிருக்கிருள். தீங்குவத் தடையு மாறும் நன் மைதான் சேரு மாறும் தாங்கள் செய் வினையி குலே தத் தமக் காய அல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ் சிரண்டி னுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினர் சிலரும் உண்டோ ? (1) இன்பம் தடைந்த கா8ல இனிதென மகிழ்ச்சி எய்தார் ; துன்பம துற்ற போதும் துண்னெனத் துளங்கிச் சோரார் ; இன்பமும் துன்பம் தானும் இவ்வுட ற் கியைந்த என்றே முன்புறு தொடர் பை ஒர்வார் முழுவதும் உணர்ந்த நீரார். (2) ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வும் எல்லாம் நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ள ற் பாற்ருே ? மேக்குயர் கடவுள் திங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை போக்கொடு வரவு நாளும் முறைமுறை பொருந்திற் றன்றே. (கந்த, இந்திரன் கரந்துறை) தாய் கங்கையசைப் பிரிக் த கனியே இருந்து தனக்கு கேர்ந்துள்ள அல்லல்களை கினைந்து உள்ளம் வருங்கி கொக்க சயங்கனே கோக்கி காரத முனிவர் இவ்வாறு உறுதி கலங்களை உணர்த்தி யிருக்கிரு.ர். வினையின் விளைவுகளை எடுத்துக் காட்டி முனிவர் தெளிவுறுக்கி யிருப்பது தேர்த்து சிங்கிக்க வுரியது. பொருள் நிலைகளையும் குறிப்புகளையும் கூர்ந்த ஒர்ந்து கொள்ள வேண்டும். உள்ளம் தெளிந்தவர் ஊழ்வலியை உணர்கின் ருர். அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன் ருே ? நல்லவும் உளசெய்யும் நவைகளும் உள வன்ருே? இல்லையொர் பயன் தானின் றிடருறும் இதின் என்னுப் புல்லினன் உடனே கொண் டினிதுறை புரைபுக்கான். (இராமா 2-7-27) வனவாசம் புரிய வங்க இராமனைக் கண்டு பரத்துவாசர் இல் வா. ம.அகி மொழிக்கு உறுதி தெளிந்துள்ளார். அரசாளவுரிய மன்னர்பிசான் முடிதுறக்க கானகம் வந்துள்ளதை கினேன்.அ