பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1951 ஞான முனிவரும் இனேக் து கின்று யாவும் வினே விளைவுகளின் படி கி அழுகின்றன ; அல்லல் வகுக்கால் உள்ளம் கவலு கலால் பயன் இல்லை’ என்று தேறியிருக்கிரு.ர். கன்ருங்கால் மகிழ் வஅம்ை, அன் ருங் கால் வைல்கை ம் . ளிை -: ! இய ல் பு எ ன்பதைப் புனித முனிவரும் உணர்த்தியிருப்பன. இங்கே துஆகி உணர்ந்து விதி கியதிகளை வியந்து கொள்கிருேம். பேறு அழிவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என ஆறுள அந்நாள் அமைந்தன - தேறி அவையவை வந்தால் அழுங்காது விம்மாது இவையிவை என்றுணரற் பாற்று. (அறநெறிச்சாரம் 17}ே ஆக்கம் கேடு, வாழ்வு சாவு, இன்பம் துன்பம் என்னும் இவை கேளுங்கால் மகிழ்ச்சியும் வாட்டமுமின்றி கம் வினேயின் பயன் என்று க ரு தி ச் சமமாயிருக்க வேண்டும் என இக உணர்த்தியுளது. சித்த சாக்கி விக்கக விவேகமாம். மெய்த் திருப்பதம் மேவென்ற போதினும் இத் திருத் துறந்து ஏகென்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத் திருந்த முகத் தினை யுன்னுவாள். (இராமா, 5-3-20; இராமன் அரச பதவியை அடைக்க பொழுதும், அதனே இழந்து காட்டுக்கு கடந்த போதும் ஒத்த சிக்கையயிைருக்க உத்தம நிலையைச் சீதை இவ்வாறு வியக்க மகிழ்க் துள்ளாள். வாட்டிறல் மன்னவன் கமல வாண்முகம் ஈட்டரும் அரசியல் இழந்த போதினும் பாட்டளிக் கூந்தல்வே ந் தவையில் பைந்தொடை சூட்டிய ஞான்றினும் துலங்கு கின்றதே. (நைடதம்) அரச கிருவை யிழக்த களன் வனம் புக கேர்க்க போது உளம் உவக்கிருக்க தகைமையை இது தெளிவா வினக்கியுளது.