பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1952 திருக்குறட் குமரேச வெண்பா மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெறும்பெற் றிழப்ப இழக்கும் அறிவது அறிவார் அழுங்கார் உவவார் உறுவது உறும் என்று உரைப்பது நன்று. (1} வேரிக் கமழ்தார் அரசன் விடுகென்ற போழ்தும் தாரித்த லாகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதல்என்று இவற்ருல் பொலிவின்றி நின்ருன் பாரித்த தெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான். (2) (குண்டலகேசி) காளன் என்பவனுக்கு அரசன் மாண கண்டனை விதிக்க பொழுதும், பின்பு விடு கலை செய்த பொழுதும் பூரித்தல் வாடுதல் இன்றி எல்லாம் வினையின் பயன் என்று தெளிந்து அவன் அமைந்திருங்கள்ளதை இங்கே அறிந்து கொள் கிருேம். அவ ன.த மனநிலை மதிகலம் கோய்ந்து விதிவலியை விளக்கியுளது. முன்பு நின்று இசைநிறிஇ முடிவு முற்றிய பின்பு நின்று உறுதியைப் பயக்கும் பேரறம் இன்பம் வந் துறுமெனின் இனிய தாயிடைத் துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ ? 輯 (இராமா, 2-5-29, முதல் மக்கிரியான சுமந்திானே நோக்கி இராமன் இவ்வா.அ கரும நீதியை உரிமையுடன் கூறியிருக்கிருன் இன்பம் வக்க போது இனிது என மகிழ்ந்தவர் துன்பம் வக்தபோது தனி புழங்து உழலலாமா ? எது வந்தாலும் கான் செய்த வினையின் பயன் என்று மனிதன் பொறுமையோடு அனுபவிக்க வேண்டும் என்று இந்தக் கரும வீசன் உணர்த்தியுள்ளான் : கன்று ஆங் கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆங்கால் அல்லற்படலாமா 2 என்று உள்ள ம் தெளிய வங்துள்ளதை வேறு மொழியில் மேலே வினவி யிருப்பதை வியந்து கண்டு உவந்து கொள்கிருேம். கடலில் எழுகின்ற அலைகள் போல் உலகில் சுகதக்கங்கள் வருகின்றன ; அவற்றை அமைதியுடன் அனுபவிக்க வேண்டும். அன்பம் நேருங்கால் ம னி க ன் அஞ்சுகிருன் ஆதலால் அதற்கு மூலகாரணமான தீ வினை ைய கெஞ்சிலும் அவன் கினைக்கலாகாது. இந்த கல்ல மதி வரின் நல்ல விகி வரும். , o