பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ஊ ழ் 1955 + சரிதம் இவன் ஏமாங்கத காட்டு மன்னன். இராசமச புரி என்னும் ககரிலிருக்க அரசு புரிக்கவன். சிறந்த அறிஞன். உயர்க்க குண கலங்கள் இவனிடம் அமைந்திருக்கன. இவனுடைய மனைவி பெயர் விசையை. போழருடையவள். அவளோடு அமர்ந்து அரிய போகங்களை இவன் தகர்க் த வங்கான். வருங்கால் கட்டியங்காரன் என்னும் அமைச்சன் கொடிய சூழ்ச்சி செய்து அரச பதவியைத் தன் வசப்படுத்திக் கொண்டு இவனுக்குச் சகி புரி ய கேர்த்தான். காவாகப் படைகளைக் கிாட்டி கி.மு. க்கி இவனைப் பொருது தொலைக்க உறுதிபூண்டு மூண்டான். உண்மை தெரிந்து இவன் உள்ளம் கொகித்தான். அ.த பொழுது நிறைக்த கருப்பவதியா யிருக்கமையால் கன த இனிய மனைவியை அங்கப் புரத்திலிருந்து ஒரு யங் கிாப் பொறியுடைய விமான த்கில் எம்மி வெளியேறச் செய்தான். உழுவலன் புடைய அவள் இம் மன் னனை விட்டுப் பிரியமாட்டாமல் உருகி அழுது மறுகிக் கவித்தாள். அவ்வமையம் அவளை ஆற்றிக் கே ம்றி இவன் உாைக்க உறுதி மொழிகள் உணர்வுகலம் சாங் த உண்மை கெறிகள் கோய்ங்.தி அரிய பெரிய ஞான போதனைகளாய் ஒளிசெய்து வக்தன. தொல்2லநம் பிறவி எண்ணின் தொடுகடல் மணலும் ஆற்ரு எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் செல்லுமக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. (1) உரிமை முன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார் கருமமி தெனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டா புரிநரம் பிரங்கும் சொல்லாய் ! போவதே பொருள் மற் றென்ருன் எரிமுயங் கிலங்கு வாட்கை ஏற்றிளம் சிங்கம் அன்ன்ை. (2) என்புநெக் குருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த அன்புமிக் கவலித் தாற்ரு ஆருயிர்க் கிழத்தி தன்னை இன்பமிக் குடைய சீர்த்தி இறைவனது ஆணை கூறித் துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். (3) (சீவக சிந்தாமணி) o கேர்ந்துள்ள கிகழ்ச்சிகளை இவற்றுள் ஒர்க்.த உணர்க்க கொள் கிருேம். வினையின் விளைவுகளையும் பிறவி நிலைகளையும்